டிஸ்கி : ஆண்களுக்கு மட்டுமேயான பதிவு. இன்று இருக்கும் பல ஆண்களின் தலையாய பிரச்சினை இந்த பார்ன் மூவிக்கள் தான். ஆனால் இது பிரச்சினை என்றே அவர்களுக்கு தெரியாது என்பதுதான் சோகம். பார்ன் ரெகுலராக பார்க்கும் ஆண்களின் ஆண்மை அவர்களை விட்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.. அப்படியெல்லாம் இல்லையே பார்ன் பார்க்கும் போது எரக்சன் நன்றாக ஆகிறதே என்று சொன்னால். ஆம் அதுதான் பிரச்சினை. எரக்சன் ஆவதெல்லாம் ஆண்மையில்லை. நன்றாய் புணர வேண்டும் அதுதான் ஆண்மை. ஆரம்பகட்டங்களில் பார்ன் பார்க்கும் போது உடனே எரக்சன் ஏற்படும். அது போகப்போக உங்களுக்கு பிடித்த பார்ன்களை பார்த்தால் மட்டுமே எரக்சன் ஆகும் என்ற நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கும். எந்த நேரத்தில் எந்த இடத்தில் விந்து வந்து உச்சம் அடையவேண்டும் என்ற நிலையை நீங்களே தீர்மானிப்பவர்களாக இருப்பிர்கள். கைக்கும் ஆண்குறிக்கும் அத்தனை இணக்கம் ஏற்பட்டிருக்கும். நீங்கள் விரும்பி பார்க்கும் பார்ன்கள் ஒரு கப்பில் செக்ஸ் என்பதில் இருந்து மாறி கொஞ்சம் ஃபேண்டசி தேட ஆரம்பித்து இருக்கும். அந்த ஃபேண்டசி தான் ஸ்கேண்டல். எந்த அளவிற்கு ஸ்கேண்டல் பரவிப்போயிருக்...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்