முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Judgment day

judgment day "Now judgment is upon this world; now the ruler of this world will be cast out." says the  B ible (Mathew 13:49). Whether a devout Christian is mindful of the judgment day or not, Tamil Nadu Chief Minister Jayaram Jayalalitha is very much worried over her own judgment day, for it could be nearing. Senior Counsel B.Kumar concluded his marathon arguments on behalf of Jayalalithaa about a fortnight ago, and the arguments on behalf of Sasikala also are over.   Now arguments on behalf of P.K.Ilavarasi and Sudhakaran alone remain to be completed. Senior Counsel B.Kumar Informed sources say Jayalalithaa is very nervous about the fate awaiting her in the Bengaluru Special Court.    Jayalalitha tried her mighty best to stall the trial, but apparently beyond a point her tactics have failed to work. Besides her favourite Judge P.Sathasivam has retired. The present CJI being a non-nonsense man and the next incumbent too ...

கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) – Analysis

கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) – Analysis இந்த விமர்சனத்தில் எந்த முக்கியமான பாயிண்ட்களும் விவாதிக்கப்படவில்லை என்பதால் அவசியம் முழுதும் படிக்கலாம்.   கண்ணன் என்பவன் ஒரு பஸ் கண்டக்டர். பஸ்ஸில் வரும் பெண்களை சைட் அடித்துக்கொண்டு, இரவானால் டாஸ்மாக்கில் சரக்கடித்துக்கொண்டு ஜாலியான வாழ்க்கை வாழ்ந்துவரும் கதாபாத்திரம். அப்படிப்பட்ட கண்ணன் ஒருநாள் ஒரு திருமணத்துக்குச் செல்கிறான். அங்கே பூவு என்ற பெண்ணை சந்திக்கிறான். பார்த்தவுடன் அவனுக்கு அவள்மேல் காதல் வருகிறது. ஆனால் பூவுக்குக் கண்ணன் யார் என்பதே தெரியவில்லை. மறுபடியும் பூவுவை சந்திக்கவேண்டும் என்று அவள்மேல் வெறியனாக மாறுகிறான் கண்ணன். சிறுகச்சிறுக அவளைப் பற்றிய விபரங்களைச் சேகரிக்க ஆரம்பிக்கிறான். அப்போதுதான் பூவுவுக்கு ஒரு அக்கா இருப்பதாகவும், அவள் ஒரு LIC ஏஜெண்ட் என்பதையும் கண்டுபிடிக்கிறான். அவளை ஒருநாள் எதேச்சையாகக் கண்ணன் சந்திக்க நேர்கிறது. அவள் யார் என்ற உண்மையை அப்போது கண்ணன் கண்டுகொள்கிறான். அவனது வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்னர், கல்லூரி முடித்துவிட்டு ஊதாரியாகத் திரிந்தபோது அவன் காதலித்திருந்த பெண் அவ...