கூகுளின் "ஆண்ட்ராய்டு' பிரிவு தலைவராக சுந்தர் பிச்சை : (One more proud moment for tamilans) **Sundar Pichai (சுந்தர் பிச்சை), a Google veteran fond of fast browsers and computers, will have to move quickly himself as the newly named head of Android. **Pichai was born & raised in Chennai. He received a B.Tech from the Indian Institute of Technology Kharagpur and was awarded an Institute Silver Me dal. **அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் கூகுள் கம்பெனியின் ஒரு பிரிவுதான் விற்பனை உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஆண்டிராய்டு மொபைல் போன்கள். **இந்த வகை போன்களை வடிவமைத்தவர் என்று புகழப்படும் ஆண்டி ரூபின் என்ற அமெரிக்கர் இதன் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார். **.இதையடுத்து அந்தப் பொறுப்புக்கு தமிழரான சுந்தர் பிச்சை வருகிறார். இவர் தற்போது கூகுளின் குரோம் வெப் பிரவுசரைக் கவனித்து வருபவர் ஆவார். மேலும் குரோம் ஆபரேட்டிங் சிஸ்டமும் இவர் வசம்தான் இருக்கிறது. **இனிமேல் ஆண்ட்ராய்டையும் இவரே சேர்த்துப் பார்க்கப் போவதால் கூகுளுக்கு மிகப் பெரிய பலன் கிடைக...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்