முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பஞ்சாயத்துக்கு வந்த பஞ்சாயத்து நடிகையின் வாழ்க்கை!

பஞ்சாயத்துக்கு வந்த பஞ்சாயத்து நடிகையின் வாழ்க்கை!
Posted Date : 14:56 (14/08/2013)Last updated : 15:00 (14/08/2013)
ஊரில் உள்ள பிரச்னைகளுக்கெல்லாம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பஞ்சாயத்துப் பேசும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தன் வாழ்க்கையிலும் அதற்கான சூழல் வரும் என கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். லட்சுமியும், பொற்காலம் படத்தின் தயாரிப்பாளரும், குணசித்ர நடிகருமான ஜெயப்பிரகாஷ் இருவரும் இணைந்து வாழ்கிறார்கள் என்பது தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் கிசுகிசு.

இரண்டு, மூன்று படங்களில் சேர்ந்து நடிக்கும் ஹீரோ - ஹீரோயினை இணைத்துத்தான் பொதுவாகவே கிசுகிசுக்கள் கிளம்பும். ஆனால், துணை நடிகர் - நடிகைகள் எப்போதாவது அரிதினும் அரிதாகத்தான் இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டுவார்கள். அப்படித்தான் லட்சுமியும், ஜெயப்பிரகாஷும் தற்போது சிக்கியுள்ளனர்.
'நான் மகான் அல்ல' படத்தில் தான் இருவரும் முதன்முதலாக இணைந்து கார்த்தியின் அப்பா - அம்மாவாக நடித்தனர். அந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்துப்போக, அதன்பிறகு சில படங்களிலும் அவர்கள் சேர்ந்து நடித்தனர். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய 'ஆரோகணம்' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயப்பிரகாஷ்.

சூப்பர் 'அப்பா - அம்மா' ஜோடி என கோடம்பாக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில்தான் இந்த கிசுகிசு பரவியுள்ளது. இதுகுறித்து லட்சுமியிடம் பேசினோம். "ஜெயப்பிரகாஷ் என்னோட சக நடிகர். எனக்கு அவர் நல்ல நண்பர், அவ்வளவுதான். நான் இயக்குன படத்துல கூட நல்ல ரோல்ல நடிச்சிருக்கார். ரெண்டு பேருக்குமே தனித்தனியா குடும்பம் இருக்கு. என் பொண்ணோட கல்யாண வேலையில நான் பிஸியா இருக்கேன். என் வேலையைப் பார்க்கவே எனக்கு டைம் இல்லை. திருமணத்துக்குப் பிறகு கம்பானியன்ஷிப் தேடிக்கிற நிலையில நான் இல்லை. 3 பிள்ளைகள், கணவர்னு கட்டுப்பாடான குடும்பமா, மதிப்புமிக்க குடும்பமா வாழ்ந்துகிட்டு இருக்கேன்.

எந்த தொழில் பண்ணாலும் தன்மானத்தோட பண்ணணும்னு நினைக்கிறவ நான். 50 வயசுல என்னங்க லவ்? பி.பி. இருக்கானு செக் பண்ணணும், பசங்க, குடும்பத்தைப் பார்க்கணும். யாருக்கு டைம் இருக்கு? 25 வயசுனா கூட ஓ.கே. ஏதாவது யோசிக்கலாம். மூணு, நாலு மாசத்துக்கு ஒருமுறை தான் ஜெயப்பிரகாஷ்னு ஒரு கேரக்டர் இருக்குறதே எனக்கு ஞாபகத்துக்கு வரும். நாங்க போன்ல கூட பேசிக்கிறது கிடையாது. அவரப் பத்தி யோசிக்கிறதுக்கு எனக்கு நேரமே கிடையாது. எதனால இப்படிச் சொல்றாங்கனு எனக்குத் தெரியல. நானும், அவரும் ஒன்னா வெளிய போறத பார்த்தாங்களா? போன்ல பேசுறத பார்த்தாங்களா? எப்படி இதுமாதிரி ஒரு விஷயம் வெளிய வந்துச்சுனே தெரியல. ஏதாவது ஒரு ரீஸன் அப்படி இருந்தாலும் பரவா இல்லை. அதுக்கு கூட இங்க வாய்ப்பு இல்லை.

எனக்கு மூணு பெண் குழந்தைங்க இருக்காங்க. எங்க வீட்டுல எதுவுமே சீக்ரெட் கிடையாது. என் செல்போனை யார்னாலும் எடுத்து யூஸ் பண்ணுவாங்க. என்னோட ஃபேஸ்புக் பாஸ்வேர்டு எல்லாருக்கும் தெரியும். நான் மூச்சுவிட்டாக்கூட என் கணவருக்கும், பொண்ணுங்களுக்கும் தெரியும். சினிமாத்துறையில இருக்குற நெகட்டிவ் விஷயங்களை தூக்கிப்போட்டுட்டு சாதிக்கணும்னுதான் உள்ள வந்தேன். இதுக்கெல்லாம் பயந்துகிட்டு வெளிய ஓடிட மாட்டேன். இன்னும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் ஜெயப்பிரகாஷ் என்ற அற்புதமான நடிகருடன் சேர்ந்து நடிக்கத் தயார்" என உறுதியோடு முடித்தார் லட்சுமி.

லட்சுமியின் கணவர் ராமகிருஷ்ணனிடம் பேசினோம். "இந்த வதந்திய யார் வேணும்னாலும் உருவாக்குனதா இருக்கட்டும். அதப் பத்தி எனக்குக் கவலை இல்லை. என் மனைவியை நினைச்சா எனக்குப் பெருமிதமா இருக்கு. எங்க குழந்தைகளுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமா லட்சுமி. அவங்க மாதிரி திறந்த புத்தகமா இந்த உலகத்துலேயே யாரும் கிடையாது. ரொம்ப தைரியசாலி, சிறந்த துணை. அவங்க எனக்கு மனைவி கிடையாது, அருமையான தோழி. அதனால இந்த செய்தியைப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை" என்றார்.
இதுகுறித்து ஜெயப்பிரகாஷ் என்ன சொல்கிறார்? "நான் ஃபேஸ்புக், டிவிட்டர்ல இல்லாததுனால இந்த விஷயம் பத்தி ஆரம்பத்துல எனக்குத் தெரியல. லட்சுமிதான் போன் பண்ணி, 'இதுமாதிரி வந்துருக்கு. இதுக்கு நான் பதில் சொல்லியே ஆகணும். இல்லைன்னா, நான் பண்ற டி.வி. ஷோவைப் பாதிக்கும்'னு சொன்னாங்க. எப்பவுமே நான் யாருக்கும் அட்வைஸ் பண்ண மாட்டேன். அதனால அவங்க என்கிட்ட சொன்னப்ப ஓ.கே. சொன்னேன். யாரு இந்த வதந்திய பரப்புனாங்கனு தெரியல. ரெண்டு பேரோட குழந்தைங்களும் வளர்ந்துட்டாங்க. லட்சுமி என்னோட வெரிகுட் ப்ரெண்ட். போல்டா பேசுறவங்க. அவங்க குடும்பத்தைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். லட்சுமியோட குழந்தைங்க மூணு பேருமே புத்திசாலி. என் மனைவி சினிமாவுல இல்லைனாலும் லட்சுமிகிட்ட போன்ல பேசியிருக்காங்க. அதனால இந்த தகவலை கேள்விப்பட்டு என் மனைவிதான் கொஞ்சம் சங்கடப்பட்டாங்க' என்றார்.

- சி. காவேரி மாணிக்கம்உதவியுடன்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...