முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு சராசரி இந்தியக் கணவனின் கடிதம்

அன்பு மனைவிக்கு, நீ எனக்காக சமைத்துப் போடுவதாலும் நான் விரும்பும் போதெல்லாம் காலை விரிப்பதாலும்தான் உன்மீது அன்பு கொண்டுள்ளேன். உன்னைப் பார்த்து எப்போதும் எனக்கு mood வந்ததில்லை. நீ என்னை ஏகபத்தினி விரதன் என நினைத்துக்கொண்டிருக்கிறாய். உன் கணவன் ஒரு நல்லவனென்றும் நீ கருதுகிறாய்; ஆனால் நான் உன் குடும்பம் என் குடும்பம் சார்ந்த பெண்கள் தவிர மீதி அனைவரும் தேவ....யாக்கள் என்றே கருதுவேன். உனக்கு நளினமாக நடக்கக்கூட வராது; ஆனால் அடுத்த தெரு மிருத்திகா பரதம் கற்றவள்; திருமணத்திற்குப் பிறகாவது ஆடுவதை நிறுத்துவாளென்று எண்ணினேன். அவள் அதைச் செய்யவில்லை. அதனால் அவள் தே.....யா; இத்தனைக்கும் அவளை நினைத்து பலமுறை கையடித்திருக்கிறேன். அதே மாதிரி எதிர்வீட்டு ராகினி நன்றாகப் பாடுவாள்; அவள் குரலுக்கே நட்டுக்கும். நீ இந்தாங்க coffee என்று சொல்வதே ஒவ்வாத சத்தமாக நினைப்பேன். ஆக அவளும் எனக்குத் தே......யா; சல்வார் போட்டுக்கொண்டு முலைகள் குலுங்க நடக்கிறார்கள்; அவற்றைப் பலமுறை ரசித்துத் தனிமையில் உன்னதம் கண்டிருக்கிறேன்; ஆக தே......யாக்கள்; பச்சைத்தே.....யாக்கள் leggingsஉம் jeansஉம் போட்டு திரிகிறாட்கள்...

"கெட்ட வார்த்தை"

பொதுவா இரண்டு க்ரூப்ஸ் இருக்கும். கெட்ட வார்த்தை பேசக்கூடாது,அது ரொம்ப டப்பு.பலவீனமானவங்க தான் கெட்ட வார்த்தை பேசுவாங்க... இது பூ பாதையை தேர்ந்தெடுத்த க்ரூப்ஸ் எனக்கொள்க. இன்னொரு க்ரூப்ஸ் தயவுதாட்சணயம்,பாவ புண்யம்,மட்டு மசுரு எதுவும் பாக்கமாட்டாங்க கோவம் வந்துட்டா.. நாக்கை துறுத்திட்டு கெட்ட வார்த்தையா பொறிஞ்சு தள்ளிடுவாங்க.. கெட்ட வார்த்தை யூஸ் பண்ணாதீகன்னு சொல்லும் க்ரூப்ஸ்ஸையும் காறிமொழிவதை நிறுத்தமாட்டாங்க.. இது சிங்கப்பாதை க்ரூப்ஸ் எனக்கொள்க. இப்பத்தான் கெட்டவார்த்தை பொறந்தது.. கழுத ருதுவானது,கழுத குடும்பம் நடத்துனது,கழுத குட்டிப் போட்ட கதைகளை வாசிச்சேன். இதுக்கும் அறிவியல்,உளவியல்,வரலாறுலாம் இருக்கு. அதை அறிய "Etymology" என்கிற "சொற்பிறப்பியல்" பற்றிய கட்டுரைகளை வாசியுங்கள். Profanity language,Swear language உள்ளிட்ட கட்டுரைகள் உளவியல் ரீதியாக அறிய உதவும். கெட்ட வார்த்தையை "ஸ்ட்ராங் லேங்குவேஜ்" என்று கூறுகிறார்கள். கெட்ட வார்த்தை என்பது நமது மூளையின் "மொழியியல்"பகுதியை சேர்வதில்லையாம். மாறாக உணர்ச்சிகளை தூண்டும் பகுதியில் சேர்கிறதாம...

சுழல் (Role play )

”ஹல்லோ சார் என்ன ஆன்லைன்ல ஆளையே காணோம்? ….fever ஹாஸ்பிடல்ல இருக்கேன் அச்சோ என்ன ஆச்சு? இப்ப எப்படி இருக்கு? ….மழைல நனைஞ்சு… இப்ப பரவால்ல ம்ம்ம் அவங்கள எங்க? …வீட்ல இருக்கறா, k போய்ட்டு வந்து கூப்பிடறேன். ..k ” நீண்ட நாட்களாகவே சரோவுக்கும் மதுவுக்கும் இடையே கயமையொன்று ஊடாடிக் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இருக்கிறது.., அடுத்த பெண்களின் அந்தரங்கள் பேசுவதாக அவன் ஆரம்பித்தான், புரணி கேட்கும் ஆவலில் அவன் சொற்களை அனுமதித்தாள், அவனின் எல்லை மீறல் பேச்சுக்களை சாதாரணம் என்று தன்னை நம்பவைக்க அல்லது அவனுக்கு நம்பவைக்க அல்லது இதில் என்ன தப்பு என்று இருவருமே வெளிக்காட்டிக்கொள்ள பிற ஆண்களின் மனமுதிர்ச்சியின்மை பற்றி பேசிக்கொள்வார்கள்.. பெண்களின் அறியாமை பற்றி அவன் சுட்டிக்காட்டுவான். இருவரும் ஒருவரை ஒருவர் உயர்த்திக்கொண்டனர்.., நல்லவன் கெட்டவன் லாம் யாரும் இல்ல எல்லாருமே சந்தர்ப்பவாதி தான். ஒரு வகைல பொறுக்கிதான். … ஆமா எனக்கு தெரியும். சரி சொல்லு நான் நல்லவனா கெட்டவனா பொறுக்கியா? …நீயா!? தெர்லயே.. நீ தான் மனசுல எதுவுமே வச்சுக்காம சொல்லிடற சோ உன்னை ஜட்ஜ் பண்ற அவசியம் எனக்கு வரல நீ யாரா வேணா இரு.....

ஷ்ருதி ஹாசன் says "Bitch Please!"

ஷ்ருதி ஹாசன் ஒரு 147 விநாடி வீடியோவை எழுதிப் பேசி நடித்திருக்கிறார் (இயக்கம் யார்?). அதன் பெயர்  Be The Bitch . ஆங்கிலத்தில் 'Bitch' என்ற சொல் பெண்களை நோக்கிய வசைச் சொல்லாகக் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது (உத்தேசமாய் 15ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து என்கிறார்கள்). இச்சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு பெட்டை நாய் என்பது தான். (அதுவே வசை தான் என்பது வேறு விஷயம்.) ஆனால் அந்த நேரடிப் பொருள் தாண்டி அதன் பயன்பாடு வேறு மாதிரியானது. தமக்குப் பிடிக்காத பெண்களை இழிவு செய்யும் நோக்கில் திமிர் பிடித்தவள் என்ற பொருளில் அச்சொல்லைப் பயன்படுத்துவது வழக்கம். சில நேரம் அதீத காம உணர்ச்சி கொண்ட, ஒழுக்கம் தவறிய பெண் என்ற பொருளிலும் பிரயோகிப்பர். சமீப காலத்தில் இதன் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கீழே க்ராஃபில் காணலாம். இப்படியான பயன்பாட்டைப் பெண்ணியவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருவதும், ஒரு கட்டத்தில் அச்சொல் தங்களை இழிவு செய்யவில்லை என்று சொல்வதும் நடந்திருக்கிறது. ஜோ ஃப்ரீமன் என்ற அமெரிக்கப் பெண்ணியவாதி The BITCH Manifesto என்ற கட்டுரை ஒன்றை 1968ல் எழுதி இருக்கிறார். அதில் Bitch எ...

நோ பிரா டே (No Bra Day) october 13– மார்புக்கச்சை மறுப்பு தினம்

 நோ பிரா டே (No Bra Day)  october 13– மார்புக்கச்சை மறுப்பு தினம். சிலர் பதிவு எழுதியதைப் பார்த்திருப்பீர்கள். ஏன் பிரா அணியக்கூடாது? எதற்காக இந்த தினம்? பெண்கள் இறுக்கமான பிரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் வருகிறது, அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் நோ பிரா டே. சரிதானே? விவரம் அறியாதவர்கள் உடனே சரி என்றுதான் நினைப்பார்கள். உண்மையில், பிராவுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பில்லை. நோ பிரா டே என்பது, பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தானே தவிர, பிரா எதிர்ப்புக்காக அல்ல. இது எப்போது யாரால் துவக்கப்பட்டது என்று தெரியாது, 2011இல் துவங்கி, இப்போதுதான் பரவி வருகிறது. nobraday என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த பிரச்சாரம் செய்வது, பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிப்பது, பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்றவை இதன் நோக்கம். இன்று பிக் பிங்க் டே (Big Pink). மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக நிதி திரட்டும் தினம். இங்கே இன்னொரு விஷயத்தையும் சுட்ட வேண்டியிருக்கிறத...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

| சரவணன் சந்திரன் - இயல்பு நோக்கும் ஆளுமை!

சமகால இலக்கிய உலகில் வளர்ந்து வரும் முக்கிய இளம் எழுத்தாளர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாதவராய், அடுத்தடுத்த தனது மூன்று படைப்புகளின் மூலம் இலக்கிய வெளிச்சத்தை தன் மீது விழச் செய்திருக்கிறார் சரவணன் சந்திரன். ஹாக்கி ப்ளேயர், பத்திரிக்கையாளர், சுயதொழில் முனைவோர் என பல்வேறு அடையாளங்களைக் கொண்டுள்ள சரவணன் சந்திரன, தன்னை வளர்ந்து வரும் ஓர் எழுத்தாளராக இலக்கிய உலகில் நிலைநிறுத்திக் கொள்ள கடந்து வந்த பாதையும் அவரது படைப்புகளைப் போலவே அத்தனை யதார்த்தங்களை கொண்டுள்ளது. குறுகிய காலங்களிலே 'ஐந்து முதலைகளின் கதை', 'ரோலக்ஸ் வாட்ச்', 'வெண்ணிற ஆடை' என மூன்று புத்தகங்களை எழுதிய சரவணன் சந்திரன் தனது நான்காவது படைப்பான 'அஜ்வா' நாவலை முடித்த மகிழ்ச்சியில் நம்மிடையே பேசினார். ஓர் எழுத்தாளராக நமக்கு அறிமுகமான சரவணன் சந்திரன் முதலில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டது ஒரு ஹாக்கி ப்ளேயராகதான். சரவணன் சந்திரனுக்கு பள்ளிப் பருவம் முதல் தான் ஒரு ஹாக்கி ப்ளேயராக இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே விருப்பமாக இருந்ததாம். வாழ்க்கையின் பாதை எங...

காமக்குரல் இனி பாடாது ஜானகி

அன்றாடம் நாம் இன்று கேட்கும் பல புதிய திரைப்படப் பாடல்களில் பெரும்பாலானவை நம் செவிகளில் நுழைந்தாலும் இதயத்திற்குள் நுழைவதில்லை. அனைத்துக் குரல்களும் ஒரே போல ஒலிக்கும் விந்தையை உணரலாம். அதிலும் குறிப்பாக பெண் குரல்களில் தனித்துவத்தோடு மிளிரும் குரல்கள் அரிதாகிவிட்டன. ஆனால், ஒரு குரல் உண்டு. அக்குரல் இப்போது பாடினாலும் ஆன்மாவைத் தொடும். 60 ஆண்டுகளாக திரைப்படங்களில் பாடி வந்தாலும் தனித்துவத்தை இழக்காத குரல். ’10 கல்பனகல்’ என்கிற மலையாளத் திரைப்படத்திற்காக தான் பாடிய ஒரு தாலாட்டுப் பாடலோடு ‘இனி பாடப்போவதில்லை’ என்று ஓய்வை அறிவித்திருக்கிறது இந்தக் குயில். ‘ஜானகியம்மா’ என்று இன்றைய பாடகர்களால் மரியாதையோடு விளிக்கப்படும் ஜானகியின் குரல் ஒலிக்காத நாளே இல்லை எனலாம். தமிழகத்தின் காற்று அவர் குரலை குத்தகைக்கு எடுத்திருந்த காலம் ஒன்று உண்டு. பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாடியிருந்தாலும் ஜானகியை உச்சத்துக்குக் கொண்டு சென்றது இளையராஜாவின் காலம்தான்.  இளையராஜா மக்களை தன்வசம் ஈர்த்தது ‘அன்னக்கிளி’ மூலமாய் இருந்தாலும் பாடியது ஜானகி என்கிற குயில் அல்லவா? ‘அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’, ‘மச்சானப் ப...