முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுப்ரமணியன் சுவாமிக்கும்ஜெயலலிதாவுக்கும் மோதல்ஏன் ஏற்பட்டது?

மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே.




சுப்ரமணியன் சுவாமிக்கும்ஜெயலலிதாவுக்கும் மோதல்ஏன் ஏற்பட்டது என்பதுபலருக்கு புரியாதபுதிராக இருக்கிறதுசாதி அடிப்படையிலும்மத அடிப்படையிலும்மதம் சார்ந்தநம்பிக்கைகள் அடிப்படையிலும்இருவரும்ஒத்திசைந்தகருத்துடையவர்கள்..... பிறகுஏன் மோதல்?

இதற்கு ஒருசுவையான பின்னணிஇருக்கிறது. 1989ம்ஆண்டு நடந்ததேர்தலில் ராஜீவ்தலைமையிலானகாங்கிரஸ்அரசு 195 சீட்டுகளைவெல்கிறது.  ஆனால்வி.பி.சிங்தலைமையிலான ஜனதாதள் கூட்டடணிவெறும் 140சீட்டுகள்மட்டுமே பெற்றது.  ஆனால்ராஜீவ்ஏனோஆட்சியில்அமருவதை தவிர்த்துஎதிர்க்கட்சியாக அமர்ந்தார்.இடது சாரிகள்மற்றும் பிஜேபியின்52 எம்.பிக்களின்ஆதரவோடுவிபிசிங் பிரதமரானார்ரதயாத்திரையைதடுத்தகாரணத்தால்பிஜேபிஆதரவை வாபஸ்பெறவும்விபி.சிங்அரசு கவிழ்ந்தது.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

வெறும் 55 எம்.பிக்களைவைத்துக் கொண்டுகாங்கிரஸ் கட்சியின்195 எம்.பிக்கள்ஆதரவோடு ஆட்சியமைத்தார்சந்திரசேகர்.  அந்த சந்திரசேகர்அரசில் வர்த்தகம்மற்றும் சட்டத்துறைஅமைச்சராக இருந்தவர்சுப்ரமணியன் சுவாமி.அப்போதுஜெயலலிதாவின்ஒரே குறிக்கோள்தமிழகத்தில் நடக்கும்கருணாநிதி அரசைடிஸ்மிஸ் செய்யவேண்டும் என்பதுஇதுபற்றிசுப்ரமணிய சுவாமியிடம் பேசுகிறார் ஜெயலலிதாசுவாமியும் அதற்குசம்மதிக்கிறார்.  கருணாநிதிஅரசைநான் டிஸ்மிஸ்செய்ய வைக்கிறேன்பதிலுக்கு எனக்குஒரு எம்.பிபதவி வேண்டும்என்று கேட்கிறார்.   அதற்குசம்மதித்தஜெயலலிதாஎனக்குதேர்தல் செலவுக்குபணம் இல்லை.  அதனால் செலவுக்குபணம் வாங்கித்தரவேண்டும்என்று மற்றொரு கோரிக்கையையும் ஜெயலலிதா வைக்கிறார். வர்த்தகத்துறை அமைச்சராகஇருந்தசுவாமிக்குஇது ஒன்றும்பெரிய விஷயம்இல்லை.  அஷோக் லெய்லேன்ட்மற்றும் இன்னும்சிலநிறுவனங்களிடமிருந்து ஜெயலலிதாவின் தேர்தல் செலவுக்காக10 கோடி பெற்றுத்தருகிறார்.


ஜனவரி மூன்றாம்வாரத்தில் சென்னையில்நடந்த ஒருஉலகத் திரைப்படவிழாவை துவக்கிவைக்க வந்தஅப்போதையமத்தியஉள்துறை இணைஅமைச்சர் சுபோத்காந்த் சஹாயிடம்பத்திரிக்கையாளர்கள் திமுகஆட்சிடிஸ்மிஸ்செய்யப்படுமா? என்றுகேட்டதற்குஅப்படிஒரு எண்ணம்மத்திய அரசிடம்இல்லை என்றார்அப்படிச்சொல்லிவிட்டுஅதற்கு அடுத்தவாரத்திலேயேஅதாவது1991, ஜனவரி 31-ம் தேதிதிமுகஅரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதுஅதுவும் அன்றைய தமிழக ஆளுனர்பர்னாலாவிடம் அறிக்கைபெறாமலேயேடிஸ்மிஸ்செய்யப்பட்டதுஅதன்பிறகுஜூன் 15-ம்தேதி தேர்தல்அறிவிக்கப்பட்டதுஇடையில்தமிழகத்தில்கவர்னர்ஆட்சி.தி.மு..வும்காங்கிரஸும் கூட்டணிஅமைத்தனஆனால்தேர்தலுக்கு முன்னதாகமே 21அன்றுராஜீவ் இறந்துபோகிறார்.  சுவாமிதான்அளித்த வாக்கைகாப்பாற்றினார்ஆனால்ஜெயலலிதாசுவாமிக்குவாக்களித்தபடிஎம்.பிசீட் தரவில்லை.  தேர்தல் முடிந்துஜெயலலிதாவை சந்தித்தசுவாமிஎம்.பிசீட்தான்தரவில்லைதான் அளித்தபணத்தை திருப்பித்தரும்படி கேட்கிறார்.  எனக்கு பணம்கொடுத்தது அஷோக்லெய்லேன்ட்உள்ளிட்டநிறுவனங்கள்அவர்கள்கேட்டால் நான்தருகிறேன்.  உங்களிடம் தரமுடியாது என்றுகூறி அவமானப்படுத்திஅனுப்பி விடுகிறார்.  பணத்தையும் பறிகொடுத்துஎம்.பிசீட்டும் கிடைக்காதஆத்திரத்தில் இருந்தசுவாமிஓடுமீன்ஓடஉறுமீனுக்காக காத்திருக்கிறார்.   1992,மே19 அன்று சந்திரலேகாவின் மீது ஆசிட்ஊற்றப்படுகிறது.


சந்திரலேகாவோடு சுவாமிபேச்சுவார்த்தை நடத்துகிறார்.  சந்திரலேகாவை இஸ்ரேல்அழைத்துச்சென்று,நவீனப்ளாஸ்டிக் சர்ஜரிமூலம்அவரின்ஆசிட் காயங்களைசரி செய்யசுவாமி உதவுகிறார்.

நவம்பர் 1992-ம்ஆண்டுதற்போதுஅப்போல்லோ மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள சிந்தூரிஹோட்டலில்சந்திரலேகாவைபத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய சுவாமிஇந்ததாக்குதலுக்கு முழுக்காரணமும்ஜெயலலிதாதான்என்று வெளிப்படையாகஅறிவிக்கிறார்.   அதிர்ந்து போகிறதுதமிழகம்அதுவரை,அதிகாரிகள்மட்டத்தில் இந்தவிபரங்கள் அரசல்புரசலாக பேசப்பட்டுக்கொண்டிருந்தாலும்வெளிப்படையாகசுவாமிஇப்படிஅறிவித்தபோதுஊடகங்களில்அது பெரியசெய்தியாக வெளியிடப்பட்டது.

அடுத்ததாக, 1993-ம்ஆண்டுஜெயலலிதாமீது புதியஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறார் சுவாமி.  ஜெயலலிதாவும்சசிகலாவும்ஜெயா பப்ளிகேஷன்நிறுவனத்தில் பங்குதாரர்கள் மற்றும் உரிமையாளர்கள்.   அப்படிஇருக்கையில்அரசு நிறுவனமானதமிழ்நாடு பாடநூல்நிறுவனத்துக்கு ஜெயாபப்ளிகேஷன்ஸ் எப்படிபாடநூல்அச்சிட்டுத்தர முடியும்இது லஞ்சஒழிப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் என்றுபுகாரை தெரிவிக்கிறார்

ஜெயலலிதாவை இதுமேலும் மேலும்எரிச்சலாக்குகிறது.  அப்போது உளவுத்துறைதலைவராகஇருந்தஅலெக்சாண்டரிடம் ஆலோசனைகேட்கிறார்அலெக்சாண்டர்இந்த ஆள்உயிரோடு இருக்கும்வரைபிரச்சினைதான்.  இந்த ஆள்கதையை முடித்துவிடுவோம்என்றுஆலோசனை கூறுகிறார்.  அதற்கானதிட்டத்தையும் கூறுகிறார்.  சுப்ரமணிய சுவாமியைஏதாவது ஒருவழக்கில் கைதுசெய்துசென்னைசென்ட்ரல்சிறையில்அடைத்து விடுவோம்அதன்பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, அவரைஅப்படியேஎதிரில்உள்ள அரசுபொது மருத்துவமனைக்கு மாற்றி விடலாம்அங்கே டாக்டர்கள்இவர் கதையைமுடித்துவிடுவார்கள்என்று ஆலோசனைகூறுகிறார்

சமீபத்தில் அதிமுக அடிமைகள் சங்கத்தில் சேர்ந்த
முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர்
இந்த ஆலோசனையின்பின்னணியில்தான்சுவாமிமீது "இன்டர்நேஷனல்பறைய்யாஎன்றுவிடுதலைப்புலிகள்தலைவர் பிரபாகரனைஒரு கூட்டத்தில்பேசியதற்காக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கு போடப்பட்டதுஅந்த வழக்கில்சுவாமியை கைதுசெய்ய பகீரதப்பிரயத்தனம் எடுக்கப்பட்டது குறித்து விரிவாகபழையகட்டுரையில்பார்த்தீர்கள்.  இறுதியாக விமானநிலையத்தில் நுழைந்துசுவாமியை கைதுசெய்ய வேண்டும்என்றுமுயற்சிநடந்தபோதுஅதைத்தடுத்தது அன்றையடிஜிபி ஸ்ரீபால்தான்நான் சொன்னேன்என்றுமுதல்வரிடம்சொல்லுங்கள்.   சுவாமி கைதுசெய்யப்படக்கூடாது என்றுஉத்தரவிடுகிறார்.  இறுதியாக சுவாமிதப்பிச்சென்றதும்ஸ்ரீபால் மாற்றப்பட்டுஅவர் இடத்துக்குவைகுந்த் டிஜிபியாகநியமிக்கப்படுகிறார்.

முன்னாள் டிஜிபி வைகுந்த்
வைகுந்தை அழைத்தஜெயலலிதாஅலெக்சாண்டரின் திட்டத்தைச் சொல்லிசுவாமியை எப்படியாவதுகைதுசெய்யவேண்டும்என்று கூறுகிறார்இதைக் கேட்டுவெலவெலத்துப் போய்ஜெயலலிதாவை தலைக்குமேலேகையெடுத்துகும்பிட்ட வைகுந்த்ஏற்கனவே தமிழகத்தில்நடந்த சந்திரலோகாஆசிட் வீச்சுவழக்கறிஞர்சண்முகசுந்தரம் மீதான தாக்குதல்விஜயன் மீதானதாக்குதல் ஆகியவற்றில் உங்கள் பெயர்தான் அடிபடுகிறது.மூன்று வழக்குகளுமேசி.பி. விசாரணையில்உள்ளது.   அந்த விசாரணைஎந்த திசைக்குசெல்லும்என்பதுதெரியாது.   இந்த மூவரும்சாதாரண நபர்கள்ஆனால் சுப்ரமணியன்சுவாமி இந்தியாவில் இருந்து உலகம்முழுக்கதொடர்புகள் உள்ளபிரபலமான நபர்.  அவருக்கு ஏதாவதுஒன்று நேர்ந்தால்நான் மட்டுமல்லநீங்களும்சிறைசெல்ல நேரிடும்என்னால் இந்தகாரியத்தை செய்யமுடியாதுஎனக்குஇந்த டிஜிபிபதவியே வேண்டாம்என்றுகூறுகிறார்.

அதற்குப் பிறகுதான்ஜெயலலிதாவுக்கு அலெக்சாண்டர்மீது லேசாகசந்தேகம் ஏற்படுகிறது.   இதையடுத்துஉளவுத்துறைதலைவராக இருந்தஅலெக்சாண்டரின் தொலைபேசியைஒட்டுக் கேட்கஉத்தரவிடுகிறார்.

அந்த உரையாடல்கள்ஜெயலலிதாவிடம் போட்டுக்காண்பிக்கப்பட்டபோது அதிர்ந்துபோகிறார் ஜெயலலிதா.  அந்தஅத்தனைஉரையாடல்களும்சரசசல்லாபம் தொடர்பானஉரையாடல்கள்.   நம்மை வகையாகமாட்டிவிடதிட்டம்போட்டு விட்டுஇந்த நபர்தொலைபேசியில் சல்லாபத்தில்ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாரே என்றுகடும்கோபமடைந்தஜெயலலிதாஉடனடியாகஅலெக்சாண்டரை மாற்றஉத்தரவிடுகிறார்யாரோஒரு அதிகாரிசொன்னான்என்பதைக்கேட்டுதன்னைஎதிர்த்தவர்களை கொலைசெய்யும் அளவுக்குப்போனவர் ஜெயலலிதாஅதற்குஅவர்எப்போதும் தயங்கியதேஇல்லை.

1991-1996 காலகட்டத்தில் கொலை-கொள்ளை என்ற பழிபாவங்களுக்கு அஞ்சாத ஜெயலலிதா, 96க்குப்பின்,மாற்றம்அடைந்தார் என்றுநம்பித்தான் 2001ல்மக்கள் வாக்களித்தார்கள்.  அவர்களுக்கு மிகப்பெரியஏமாற்றம்காத்திருந்தது

இதன் நடுவே, 1999-ல் ஒருசம்பவம் நடந்தது. 14 மார்ச் 1999-ல்ஜெயலலிதாவின் கணக்குவழக்குகளை பார்த்துவந்தஆடிட்டரானராஜசேகரை ஜெயலலிதாமற்றும் சசிகலாஆகியோர் செருப்பாலும்கட்டையாலும் தாக்கினர்.   இணைப்புசசிகலாவின் உறவினரானமகாதேவன் ஒருகட்டையை எடுத்துத்தாக்கினார்.  இதில் கடுமையானகாயமடைந்தராஜசேகர்காவல்துறையில் புகார்அளிக்கிறார்.   

ஜெயலலிதாசசிகலாமற்றும் மகாதேவன்மீது கொலைமுயற்சி வழக்குபதிவு செய்யப்படுகிறது.   இந்தவழக்குசிபி.சிஐடிவிசாரணைக்கு மாற்றப்படுகிறது.   இது செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகிவிடக்கூடாதேஎன்பதற்காகமறுநாள் சட்டப்பேரவையில் ஒரு பெரியநாடகத்தை அரங்கேற்றினார் ஜெயலலிதா.  சட்டப்பேரவையின் பட்ஜெட்கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோதுகாரணமேஇல்லாமல்தாமரைக்கனிஎம்எல்ஏ,அமைச்சர்வீரபாண்டி ஆறுமுகத்தின்முகத்திலேயே குத்தினார்இணைப்பு.  சிபி.சிஐடியில்அந்த வழக்கைஅப்போதுவிசாரித்தவர்முத்துக்கருப்பன்.     அவர் எப்படிசிறப்பாக விசாரணைநடத்தினாரோஅதற்குக்கிடைத்த பரிசுதான்,ஐஜியாக இருந்தவரைசென்னை மாநகரஆணையராக்கியது.

1991 ஜெயலலிதா ஆட்சியைக்கூட நான்மன்னிப்பேன்ஆனால்2001 ஜெயலலிதா ஆட்சியைநான்மன்னிக்கவேமாட்டேன் என்றார்ஒரு மூத்தபத்திரிக்கையாளர்.  திட்டமிட்டுஜனநாயகத்தின்ஒவ்வொருஅமைப்புகளையும் சிதைத்தார் ஜெயலலிதா.

2000 பிப்ரவரியில் கொடநாடுஹோட்டல் வழக்கில்ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார்.   அக்டோபர் 2000த்தில்டான்சிவழக்கில்தண்டிக்கப்பட்டார்.   இந்தத் தீர்ப்புகளைஎதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்தார்ஜெயலலிதா.   அந்த மேல்முறையீட்டை விசாரித்தமலை சுப்ரமணியம்என்ற நீதிபதி,  குழப்பமான ஒருதீர்ப்பைஅளித்தார்.   ஆனாலும்என்னால்தண்டனையை நிறுத்திவைக்க இயலாதுஎன்றார்.

இரண்டு தொகுதிகளுக்கு மேல் மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்ற விதிஇருந்தும்வேண்டுமென்றேநான்குதொகுதிகளில்மனுத்தாக்கல் செய்தார்.  ஏனென்றால் ஊழல்வழக்கில் தண்டிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின்வேட்புமனுநிராகரிக்கப்பட்டது என்றுயாரும் நினைத்துவிடக்கூடாதாம்இப்படிஅற்பத்தனமாகநான்குவேட்புமனுக்களை தாக்கல்செய்துநான்குவேட்பு மனுக்களும்நிராகரிக்கப்பட்டன.  இதற்காக தனியாகஒருவழக்கைசந்தித்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

பாட்டாளி மக்கள்கட்சிஇரண்டுகம்யூனிஸ்ட் கட்சிகள்காங்கிரஸ் மற்றும்தமிழ்மாநிலகாங்கிரஸ் என்றுஒரு பெரியகூட்டணியை அமைத்தார்ஜெயலலிதா.இந்தக்கூட்டணி நிறைவேறவேண்டும் என்பதற்காகமூப்பனாரின் வீட்டுக்கேசென்றுபேசினார்ஜெயலலிதா.  1996ம் ஆண்டுதேர்தலில்ஊழல்எதிர்ப்பு என்றகாரணத்தின்அடிப்படையில்தமிழ் மாநிலகாங்கிரஸை தோற்றுவித்தமூப்பனார்,ஜெயலலிதாவோடுகூட்டணி சேர்ந்ததற்கு, "கடந்த தேர்தலில்ஜெயலலிதாவைஏற்கனவேமக்கள் தண்டித்துவிட்டார்கள்என்றகாரணத்தைச் சொன்னார்.

தேர்தலில் அதிமுககூட்டணி அமோகவெற்றி  பெற்றது.   அந்த தேர்தல்முடிவுகள்,விஜய்டிவியில் அலசப்பட்டுக்கொண்டிருந்தன.  அப்போதெல்லாம் விஜய்டிவியில்செய்திகள்வரும்.   அந்த விவாதத்தில்மூத்த பத்திரிக்கையாளர்டி.என்.கோபாலனிடம்ஜெயலலிதா மாறியிருக்கிறாரா என்று கேட்கப்பட்டது.    ஜெயலலிதா தன்கட்சியைநடத்திவருவதைப் பார்க்கையில்அவர் சற்றும்திருந்தியதாகத் தெரியவில்லைஎன்றார்.  ஒரே வாரத்தில்அந்தடிஎன்.கோபாலன்மற்ற பத்திரிக்கையாளர்களோடு சென்னைதலைமைச்செயலகத்தின் முன்புமறியலில்ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன்
14 மே 2001 அன்றுகாலை 11 மணிக்குஜெயலலிதா ஆளுனர்பாத்திமா பீவியைசந்தித்தார்.   ஆளுனர்மாளிகையிலிருந்து ஜெயலலிதா வாகனம்வெளியேறுவதற்கு முன்பாகவேகவர்னரின் பிஆர்ஓ, 12 மணிக்குபதவிப்பிரமாணம் என்றுகூறினார்.   ஊழல் வழக்கில்தண்டிக்கப்பட்ட ஒருகுற்றவாளிஎம்.எல்.ஏவாகஇல்லாதவர்,இவருக்குபதவிப்பிரமாணம் செய்துவைக்கலாமா என்றுசட்ட அறிஞர்களைகலந்தாலோசிக்கிறேன் என்றுஒருசம்பிரதாயத்துக்குக் கூட பாத்திமாபீவி அறிவிக்கவில்லை.  சில நிமிடங்களில்பதவிப்பிரமாணம்என்றுமுடிவெடுத்தார்.

பின்னாளில் காங்கிரஸைசேர்ந்த ஒருமூத்த அரசியல்வாதிசொன்னது என்னவென்றால்நவம்பர் 2000ம்ஆண்டிலேயேபாத்திமாபீவியோடு ஜெயலலிதாதொடர்பு ஏற்படுத்திவிட்டார் என்பதே.  பாத்திமா பீவியின்பினாமி ஒருவருக்காக,கொடநாட்டில் ஒருஎஸ்டேட் வாங்கித்தரப்பட்டது என்றும்அதையொட்டியேஜெயலலிதாவின்அடிவருடியாகபாத்திமாபீவி செயல்பட்டார்என்றும் கூறினார்அவர்

இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியும்,
முன்னாள் தமிழக ஆளுனருமான பாத்திமா பீவி
ஆட்சிக்கு வந்தநாள் முதலாகவேதன் அராஜகத்தைதொடங்கினார் ஜெயலலிதா.   இரண்டு ஊழல்வழக்குகளில்தண்டிக்கப்பட்டுஜெயலலிதாவின் அரசியல்முடிந்து விட்டதுஎன்று எல்லோரும்நினைத்துக்கொண்டிருந்தவேளையில்அபரிமிதமான மெஜாரிட்டியோடு மீண்டும் ஆட்சியைப்பிடித்தால்ஏற்கனவேஆணவம்பிடித்தஜெயலலிதாவுக்கு ஏற்படும்அகந்தையை சொல்லவும்வேண்டுமோ.....

சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயேகருணாநிதிஅரசுகஜானாவை காலிசெய்து விட்டார்என்றார்.கஜானாதுடைத்து வைத்ததுபோல இருக்கிறதுஎன்றார்.    கருணாநிதி நான்கஜானாவை காலிசெய்யவில்லை,அத்தனையும்அரிசியாக அரசுகிடங்குகளில் இருக்கிறதுஎன்றார்.   விடுவாரா ஜெயலலிதா?   அத்தனைஅரிசியும்புழுத்துப்போன அரிசிஎன்றார்.   உடனே அதிமுகஅடிமை அமைச்சர்கள்புழு நெளியும்அரிசியை எடுத்துவந்துசட்டப்பேரவையில் காண்பித்தனர்.

தலைமைச் செயலகம் முன்பு மறியலில் ஈடுபட்டு தடியடி படும் பத்திரிக்கையாளர்கள்
 திமுக முன்னாள்அமைச்சர் பொன்முடி,நேராக அரசுஉணவுக் கிடங்குக்குள் சென்றார்சன் டிவிசெய்தியாளர் சுரேஷ்மற்றும்,கேமராமேனோடுகிடங்குக்குள் சென்று,அரிசியை சேம்பிள்எடுத்து,தொலைக்காட்சியிலும்பத்திரிக்கையாளர்கள்முன்னிலையிலும் காண்பித்தார்.  வந்ததேகோபம்ஜெயலலிதாவுக்கு.  அரசுஅலுவலகத்தில்அத்து மீறிநுழைந்ததாக,பொன்முடிமீதும்சன்டிவி செய்தியாளர்சுரேஷ்மீதும்வழக்கு.  இருவரும்கைதுசெய்யப்பட்டனர்.   

இதை எதிர்த்துபத்திரிக்கையாளர்கள் அனைவரும்தலைமைச் செயலகம்முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்ஆனால் ஜெயலலிதாஅசரவில்லை.  தனது தாக்குதல்களைதொடர்ந்து கொண்டேஇருந்தார்.

அரசு கிடங்குகளில்இருந்த அத்தனைஅரிசியும் புழுத்தஅரிசி என்றுநிரூபிக்க வேண்டுமல்லவா... ?  தமிழகம்முழுக்கலஞ்ச ஒழிப்பத்துறை அதிகாரிகள்அத்தனை அரசுகிடங்குகளிலும்  சோதனை நடத்தஉத்தரவிடப்பட்டனர்ஒரு வாரமாகஇரவு பகலாகசோதனைகள் நடந்தது.   கிடங்குகளில் இருக்கும்அத்தனை அரிசியும்புழுத்தஅரிசிஎன்று நிரூபிக்கவேண்டும்.   கிடங்குகளில் இடமின்மைகாரணமாகசிலஇடங்களில் ஈரத்தின்காரணமாகசிலமூட்டைகளில் அரிசிசேதமடைந்திருந்தது.  எடை குறைவுசில அரிசிமூட்டைகள் ஈரப்பதத்தோடுஇருந்தது என்று,அறிக்கை அளிக்கப்பட்டதுதமிழகம் முழுவதும்இருந்து வரப்பெற்றஅறிக்கைகள் தொகுக்கப்பட்டுஅரசுக்குஅனுப்பப்பட்டன.  இந்த அறிக்கைகளைஅனுப்புவதற்காகலஞ்சஒழிப்புத்துறை ஊழியர்களும்அதிகாரிகளும்,இரவுமுழுவதும் பணியாற்றினர்அந்த அறிக்கையின்அடிப்படையில் மாவட்டந்தோறும்25 விரிவானவிசாரணை(Detailed Enquiry) பதிவு செய்யஉத்தரவிட்டார் ஜெயலலிதா.  அதன்படிவிசாரணைமேற்கொள்ளப்பட்டதுவிசாரணையின் முடிவில்அரசுக்கு எவ்விதமானநஷ்டமும் இல்லைஎன்ற அறிக்கைஅளிக்கப்பட்டது

ஜெயலலிதா பதவியேற்றதும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகநியமிக்கப்பட்டவர் பி.பி.நெயில்வால்.   இவர்நியமிக்கப்பட்டு ஒரு சிலவாரங்களில் மாற்றப்பட்டுடிஜிபியாக நியமிக்கப்பட்டார்.  இவரை அடுத்துலஞ்சஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் வி.கே.ராஜகோபாலன்.   

புதிய இயக்குநர்பொறுப்பேற்றதும்பழையவழக்குகள் அத்தனையையும்ஆய்வு செய்தார்.    பல வழக்குகள்,விசாரணை முடிந்துஇறுதி அறிக்கைஒப்புதலுக்காக இருந்தன.  அவற்றில் ஜெயலலிதாமீதானவழக்குகளும்அடக்கம்.   புலனாய்வு அதிகாரிநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபோதுமானஆதாரங்கள்இருக்கிறது என்றுஅறிக்கை அளித்திருக்கிறார்.  ஒரு நேர்மையானஐபிஎஸ் அதிகாரிஎன்னசெய்யவேண்டும்?  ஒப்புதல்தானே அளிக்கவே0ண்டும்?  அதைத்தான் செய்தார்வி.கே.ராஜகோபாலன்.   வந்ததேகோபம்ஜெயலலிதாவுக்குஉடனடியாகவி.கே.ராஜகோபாலனைபோயஸ் தோட்டத்துக்கு அழைத்தார்.  போயஸ்தோட்டம்சென்ற ராஜகோபாலன்உள்ளே அழைக்கப்படவில்லைவெளியிலேயே காரில்அமர்ந்தபடி இருந்தார்.  அவர் காரில்காத்திருப்பதைசிசிடிவியில்பார்த்த ஜெயலலிதாஏன் அவருகாரை விட்டுஇறங்க மாட்டாரா?  காரைவிட்டுஇறங்கி நிற்கச்சொல்லுங்கள் என்றார்.  வேறு வழியின்றிகாரை விட்டுஇறங்கிகாரில்கை வைத்தபடிஇரண்டுமணிநேரம் காத்திருந்தார் ராஜகோபாலன்அதன்பிறகு உள்ளேஅழைக்கப்பட்டாராஅல்லதுதிருப்பி அனுப்பப்பட்டாராஎன்பது நினைவில்லைவந்த வேகத்தில்விருப்ப ஓய்வுஎழுதிக் கொடுத்தார்.  

வழக்கமாக லஞ்சஒழிப்புத் துறையில்ஒரு உயர்அதிகாரியை நியமிப்பதென்றால்அவர் ஏற்கனவேலஞ்சஒழிப்புத்துறை விசாரணையில்இருக்கிறாரா.... அவர்மீது வேறுபுகார்கள் உள்ளனவாஎன்பதையெல்லாம் பார்த்தபிறகேநியமிப்பார்கள்.   இது 1964ம்ஆண்டு முதல்கடைபிடிக்கப்பட்டு வரும்மரபு.

திலகவதி ஐபிஎஸ்
ஆனால் ஜெயலலிதாதிலகவதியை இயக்குநராகநியமித்தார்.  திலகவதி மீது1988ம் ஆண்டுமற்றும் 1994ல்இரண்டுவிசாரணைகள்லஞ்ச ஒழிப்புத்துறையில் நடைபெற்றன.   நியமித்ததோடு அல்லாமல்தமிழகத்தில் உள்ளஅனைத்துமகளிர்காவல்நிலையங்கள் அனைத்துக்கும் திலகவதிதான் பொறுப்புஎன்று கூடுதல்பொறுப்பையும் வழங்கினார்.  அனைத்து காவல் நிலையங்களும், திலகவதியின் கதைத் தொகுப்பான "திலகவதி கதைகள்"  என்ற இரண்டு தொகுதி நூல்களையும் ஐந்து செட்டுகள் விற்க வேண்டும் என்று உத்தரவிட்டார் திலகவதி.   அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த பொதுமக்கள், வேறு வழியின்றி, அந்த கருமத்தை வாங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அதன் பின்புதிலகவதிலஞ்சஒழிப்புத் துறையிலேயேஊழலில் ஈடுபட்டுஅவர் மீதுரகசியவிசாரணைநடத்தப்பட்டுஅவரதுடிஜிபி பதவிஉயர்வு தாமதப்படுத்தப்பட்டுஅவரை இறுதியாகஜாபர்சேட்காப்பாற்றினார்

இப்படி ஜனநாயகத்தின்ஒவ்வொரு தூணையும்சிதிலமடையச் செய்தார்ஜெயலலிதாஇப்போதுநாம் பார்த்ததுஒருதுளிதான்.   மீதமுள்ள விவகாரங்களைஅடுத்த பகுதியில்பார்ப்போம்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...