முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

PORN


டிஸ்கி : ஆண்களுக்கு மட்டுமேயான பதிவு.
இன்று இருக்கும் பல ஆண்களின் தலையாய பிரச்சினை இந்த பார்ன் மூவிக்கள் தான். ஆனால் இது பிரச்சினை என்றே அவர்களுக்கு தெரியாது என்பதுதான் சோகம். பார்ன் ரெகுலராக பார்க்கும் ஆண்களின் ஆண்மை அவர்களை விட்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.. அப்படியெல்லாம் இல்லையே பார்ன் பார்க்கும் போது எரக்சன் நன்றாக ஆகிறதே என்று சொன்னால். ஆம் அதுதான் பிரச்சினை. எரக்சன் ஆவதெல்லாம் ஆண்மையில்லை. நன்றாய் புணர வேண்டும் அதுதான் ஆண்மை.
ஆரம்பகட்டங்களில் பார்ன் பார்க்கும் போது உடனே எரக்சன் ஏற்படும். அது போகப்போக உங்களுக்கு பிடித்த பார்ன்களை பார்த்தால் மட்டுமே எரக்சன் ஆகும் என்ற நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கும். எந்த நேரத்தில் எந்த இடத்தில் விந்து வந்து உச்சம் அடையவேண்டும் என்ற நிலையை நீங்களே தீர்மானிப்பவர்களாக இருப்பிர்கள். கைக்கும் ஆண்குறிக்கும் அத்தனை இணக்கம் ஏற்பட்டிருக்கும். நீங்கள் விரும்பி பார்க்கும் பார்ன்கள் ஒரு கப்பில் செக்ஸ் என்பதில் இருந்து மாறி கொஞ்சம் ஃபேண்டசி தேட ஆரம்பித்து இருக்கும். அந்த ஃபேண்டசி தான் ஸ்கேண்டல்.
எந்த அளவிற்கு ஸ்கேண்டல் பரவிப்போயிருக்கிறது என்றால்.. ஒரு சாதாரண பார்ன் வீடியோவில் கூட மேனஜர் வித் செகரட்டரி என்று தலைப்பிடும் அளவிற்கு.. சாதரணமாக அந்த வீடியோவைப் பார்ப்பதற்கும் மேனேஜர் செகரட்டரி என்று நினைத்துப் பார்ப்பதற்கும் அநேக வேறுபாடுகள் உண்டு.. hidden camera sex என்று சொல்லி நேர்த்தியாக படமாக்கப்பட்ட அஃபிசியல் பார்ன்களும் உண்டு. so நான் ஸ்கேண்டல் எல்லாம் பார்க்க மாட்டேன் என்று உத்தம வேடம் போட்டு திரிபவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்.. நீங்கள் பார்க்கும் எல்லா பார்ன் வீடியோக்களுமே ஸ்கேண்டலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டவைதான்.. எஜுகேசனல் ப்ராசஸ்க்கு பார்க்கிறேன் என்றெல்லாம் சொல்லி தப்பிவிட முடியாது.. couple sex ல என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகுதுன்னு sex with brother's wife ன்னு டேக்கோட வர்ற பார்ன் அதிகம் கவனம் கவரும்.. why? எல்லாமே வெளிப்படுத்த இயலா ஆழ்மன வக்கிரங்கள் அந்த பல்ச சரியா புடிச்சுக்கிட்டு ஒருத்தன் படம் எடுக்கறான்.. முதலில் வெளிவந்தவை ஸ்கேண்டல்கள் அல்ல பார்ன்கள்தான் இதைத்தொடர்ந்து சிலர் வேண்டுமென்றே தங்களின் செக்ஸ்களை பொதுவில் ரியல் செக்ஸ் என்று வெளியிட்டார்கள்.. அதோட மார்கெட் சும்மா பிக்க்கிச்சு.. டைரக்ட் பண்ணப்பட்ட பார்ன்களை விட இதில் உள்ள உண்மைத்தன்மை வெகுவாக ஈர்த்தது. அதற்கு பிறகு தான் ஸ்கேண்டல்கள் பரவலாக வெளிவர ஆரம்பித்தது.இங்கு முக்கியமாய் கவனிக்க வேண்டியது இந்த ஃபேண்டசி எல்லாம் ஒரு சாதாரண வாழ்க்கைக்கு தேவையே படாதது. நீங்கள் வாழப்போவது இப்படியான வாழ்வை அல்ல. ஒரு சாதாரண கணவன் மனைவி வாழ்வைத்தான்.
சரி இதென்ன அவ்வளவு பெரிய குற்றமா? இந்த ஸ்கேண்டல்களில் இருப்பது போல நாங்கள் முறையற்ற தகாத உறவு. கள்ளத்தொடர்பு எல்லாம் வைத்துக்கொள்ளப் போவதே இல்லையே.. வெறுமனே பார்க்கிறோம் அவ்வளவுதானே என்று நீங்கள் சொன்னால். நீங்கள் கண்டிப்பாக இப்படியெல்லாம் செய்யப்போவதில்லை. ஆனால் உங்கள் மனம் இப்படியான ஒரு சூழலுக்கு பழக்கப்பட்டுவிடும். அதுதான் இதன் மோசமான உளவியல் விளைவு.. திருமணம் ஆனதும் பெண்ணுடல் தேடலில் நன்றாக புணர்விர்கள். நிஜ காமத்தின் திரை விலகியதும். உங்களுக்கு சலிப்பு தட்ட ஆரம்பிக்கும். அப்போது உங்களுக்கு (எப்படி couple sex போரடித்து fantasy தேடியதோ) துணையாக வருவது இந்த fantasy தான். மனைவியை புணரும் போது கற்பனையில் உங்களுக்கு பிடித்த porn ன் சூழலை உருவகித்துக்கொள்விர்கள். ஒரு கட்டத்தில் மனைவியோடு இருப்பதை விட பார்ன் பார்த்தால் நன்றாக எரக்சன் ஆவது நிகழும். ரியல்செக்ஸ்ல இருந்து விலகி பார்ன் பார்த்து சுயஇன்பம் செய்றது ஈசியாவும் சுவாரஸ்யமாவும் ஆகிடும். மனைவியோடு செக்ஸ் செய்யறதும் அவளோடு இருக்கும் போது எரக்சன் ஏற்படுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.. உண்மையில் உங்களால் பெர்பார்ம் செய்யமுடியவில்லை என்பதை மறைக்க மனைவியை குறை சொல்ல ஆரம்பிப்பிர்கள். ஏதோ அவளுக்குதான் செக்ஸ்ல் நாட்டம் இல்லை என்பது போல உங்களின் குறைகூறல் இருக்கும். இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை மனைவியைப் புணர்வதையே ஏதோ மிகப்பெரிய சாதனை என்றும் அவளுக்கு செய்யும் உதவி என்றும் கொள்விர்கள். இதுவெல்லாம் ஒரு நல்ல தாம்பத்யமே அல்ல.
சரி ஏன் இப்படி ஆகுது? நீங்கள் சுயஇன்பம் செய்ய ஒரு புறத்தூண்டுதலாக பார்ன் பார்த்திர்கள். பார்ன் தினமும் புதிது புதிதாக வருகிறது. மனைவி அதே மனைவியாக இருக்கிறாள்.. புதிய பார்ன்களை பார்ப்பதற்கு ஆர்வம் மிகுகிறது.அதைப்பார்த்து சுயஇன்பம் செய்து நீங்கள் எல்லாரும் சோம்பேறிகள் ஆகிக்கொண்டு இருக்கின்றிர்கள்.. அப்படிலாம் இல்ல நான் பார்ன் பார்த்தாலும் சுயஇன்பம் செய்யாம போயி ரெண்டா பிளந்து தள்ளிருவேன்னு சொல்றவன்லாம் கேட்டுக்க இரண்டு நாளுக்கு ஒரு முறை மனைவியை புணர முடியவில்லை என்றாலே நீங்கள் சோம்பேறி தான்..இங்கு நான் சுயஇன்பம் செய்தது தவறென்று சொல்லவில்லை. அதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழிகள் தான் தவறு. புறத்தூண்டுதல் இல்லாமல் புத்தியே காமத்தை தருவிக்கணும். ஆரம்பத்தில் அப்படி உங்கள் மனதில் இருந்த காமத்தைத்தான் இப்போது இப்படி சீரழித்து வைத்து இருக்கின்றிர்கள்.
ஒரு கூலி வேலைக்கு போயிட்டு அன்றாட பிழைப்பு நடத்தும் ஒருவனின் மனைவி.. இந்த டெக்னாலஜி எல்லாம் அறிந்தவனின் மனைவிய விட அதிகமாக காமசுகத்தை பெறுகிறாள். இரவில் அந்த கூலி தம்பதியருக்கு பொழுதுபோக்கே காமம்தான். அவர்களுக்கு பார்ன் தெரியாது. காமத்தின் புதிய புதிய பொசிசன்கள் தெரியாது. ஆனா அவங்க செக்ஸ் லைஃப் நல்லா இருக்குது. இதெல்லாம் கற்று வைத்த இந்த நவீன தம்பதிகளின் செக்ஸ் லைஃப் ரொம்ப மோசமா இருக்கு. கற்றுக்கொள்வதே சில சமயங்களில் ஆபத்தாகிவிடும் அபாயம் இது.
காமம் எல்லாம் ஒரு காலகட்டத்தில்தான் அதற்கு பிறகு குழந்தைகள் வளரும் போது அதுவெல்லாம் முக்கியத்துவம் அற்றுப்போகும்ன்னு யாராச்சு சொன்னா.. எழுதி வச்சுக்கோங்கயா அவன் பொண்டாட்டிய ஈசியா பிக்கப் செஞ்சிடலாம். போட முடியாம போனாதுக்கு சமாதான மயிரு வேற. எரக்சன் ஆவல போட முடியலன்னா டாக்டர்ட்ட போங்கடா. அத விட்டுட்டு பெரிய புடுங்கி மாதிரி காரணம் சொல்றானுங்க
ஒழுங்கு மரியாதையா சிஸ்டம் மொபைல்ல இருக்கற பிட்டெல்லாம் டெலிட் செஞ்சுட்டு போயி பொண்டாட்டிய போடற வழியப் பாருங்க.. டெய்லி செக்ஸ் நடந்தாலும் அதுக்கு சளைக்காம பொண்ணு ஈடுகொடுப்பா. தொந்தரவு செய்யாதய்யா என்று பெண்ணின் வாயிலிருந்து அர்ச்சனை பெறவில்லை என்றால் நீங்கள்லாம் ஆம்பளையா இருக்க தகுதியே இல்லடா.. இதெல்லாம் சகிச்சுக்கிட்டு பொண்ணு பொறுமையா போயிட்டு இருக்கான்றத அட்வாண்டேஜா எடுத்துக்காதிங்க. ரொம்ப நாளைக்குலாம் பொறுமையா போவமாட்டா. அப்பறம் நீங்க வெளக்குதான் பிடிக்கணும்.. சாவு
நீடூழிவாழ்க

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...