முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்..

 ஆட்டுக்குட்டியும் (2013) – Tamil ’மிஷ்கினின் திறமை மேல் எனக்கு நம்பிக்கை இன்னமும் குறையவில்லை. அஞ்சாதே & யுத்தம் செய் போன்ற ஒரு படத்தை அவசியம் அவர் அளிப்பார் என்ற பலமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே, I will wait for Mysskin. And I hope he would bounce back too’ – ஒரு ’பிரபல’ பதிவர்.   இன்று ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வரப்போகிறது என்பது எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் தெரியும். உடனடியாக ஆன்லைனில் டிக்கெட் கிடைக்கிறதா என்று தேடியதில், பெங்களூரில் படமே ரிலீஸ் இல்லை என்று தெரிந்தது. சென்ற வருடம் எனது பிறந்தநாளன்று (செப் 1) வெளியான ‘ முகமூடி ’ படம்கூட இங்கே அதே நாளில் வந்திருந்தது. அதனால்தான் அதை தியேட்டரில் பார்த்து, பயங்கர கடுப்பில் என் பிறந்தநாளை கழித்திருந்தேன். பிற ஊர்களிலும் லிமிடட் ரிலீஸ்தான் என்று தெரிந்தது. இங்கே பெங்களூரில் இன்று காலைவரை முக்கியும் எங்குமே ரிலீஸ் ஆகவில்லை என்றே தெரிந்தது. ஆனால், சக்திவேல் என்ற நண்பர், மொத்தம் நான்கு தியேட்டர்களில் அந்தப்படம் ரிலீஸ் ஆகியிருப்பதை ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்தார். அவை: Ravi theatre Ejipura, Savitha ...

Hurray…Superstar Rajini in India Today’s Top 50 Powerlist 2009!! -

இந்தியா டுடே இதழ் வருடா வருடம் இந்தியாவின்  டாப் 50 பலம் படைத்தவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் இந்த ஆண்டும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். இந்தியா முழுவதுமிலிருந்து பெரும் தொழிலதிபர்கள், திரைத் துறை வல்லுனர்கள், நடிகர்கள், மீடியா சக்கரவர்த்திகள், விளையாட்டுத் துறையினர், சமூக ஆர்வலர்கள், ஆன்மீக குருக்கள் மற்றும் பலர் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள். (அரசியல் பிரபலங்கள் மற்றும் அரசியல் சக்திமிக்கவர்கள் பட்டியல் தனி). சென்ற வருடம் சூப்பர் ஸ்டார் இந்த பட்டியலில் 28 வது இடம் பிடித்திருந்தார். அதற்கு பிறகு ஏற்பட்ட குசேலன் சரிவுக்கு பிறகு கூட சூப்பர் ஸ்டார் இந்த வருடம் அதே இடத்தை பிடித்திருக்கிறார் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாகும். இது ஒரு பெரும் சாதனையாகும். யாருடைய அபிப்பிராயம் முக்கியம்…? நம்மைப் பற்றி நமது நண்பர்கள் வைத்திருக்கும் அபிப்பிராயத்தை விட நம் எதிரிகள் வைத்திருக்கும் அபிப்பிராயம் தான் முக்கியம். ஏனெனில், அவர்களுக்கு நம்மை ப்ளீஸ் செய்யும் அவசியம் கிடையாது. கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டாரை கடுமையாக இந்தியா டுடே விமர்சித்து வருவது நம் அனைவருக...

சில்க் ஸ்மிதா கனவின் புதிர்..!

  .    சில்க்  ஸ்மிதா அளவுக்குப் பிரபலமாக இருந்த நடிகை தமிழ் சினிமாவில்இன்றளவுக்கும் வேறு யாருமில்லை. ஒருமுறை முன்னாள் இந்திய ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தி "யார் இந்த சில்க?"என்று சிரித்துக்கொண்டே கேட்கும் அளவுக்கு சில்க ஸ்மிதாவின் பெயர்  இந்தியா  முழுவதும் பரவியிருந்தது. பெண்களுக்கும் சிலுக்கைப் பிடித்திருந்தது.இன்றைய கவர்ச்சி நடிகைகள் யாருமே சில்க்கின் நிழலைக்  கூட தொட முடியவில்லை.அன்றைய கதாநாயக நடிகர்கள் கூட பிரபலம் என்ற அளவில் சிலுக்குவுக்குப் பின்னால்தான் இருந்தார்கள். 17 ஆண்டுகள் ஓர் ஒட்டுமொத்த சமூகத்தின் பாலியல் கனவாக விளங்கினார் சில்க .இது எப்படி நிகழ்ந்தது என்று ஆய்வு செய்தால்,தமிழ்ச்சமூகத்தை மிகச் சிறந்தமுறையில் புரிந்துகொள்ள முடியும்!. ஆந்திரா பற்றித் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.அங்கே முக்கால வாசிப் பெண்கள் சில்க ஸ்மிதாவைப் போல்தான் இருப்பார்கள்.அவர்களில் ஒருவரைத் தூக்கிக் கொண்டுவந்து ஒரு மாநிலம் தனது கனவுக்கன்னியாக வைத்துக் கொண்டதற்குக் காரணம் என்ன? உலகில் பாலியல் வறட்சி(SEXUAL POVERTY) மிகுந்...

அதிக சம்பளம்: கலாநிதி மாறன் முதலிடம்..!

   குபேர தம்பதிகள் : சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் அவருடைய மனைவி காவேரிகலாநிதிமாறன். அதிக சம்பளம் பெறும் சிஇஓ பட்டியலில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். கடந்த நிதி ஆண்டில் இவர்களது ஆண்டு சம்பளம் ரூ. 56.25 கோடியாகும். இவர்களுக்கு அடுத்தபடியாக ஜின்டால் ஸ்டீல் நிறுவனத்தின் நவீன் ஜின்டால் ரூ. 54.98 கோடியுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். முந்தைய நிதி ஆண்டில் (2011-12) ஜின்டால் பெற்ற சம்பளம் ரூ. 73.42 கோடியாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்துக்கான போட்டி கலாநிதி மாறன்,  ஜின்டால் இடையேதான் உள்ளது. ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் சம்பளம் ரூ. 49.62 கோடி. ஹீரோ குழுமத்தின் பிரிஜ்மோகன் லால் முன்ஜால் ரூ. 32.72 கோடி, பவன் முன்ஜால் ரூ. 32.80 கோடி மற்றும் சுநீல் முன்ஜால் ரூ. 31.51 கோடியோடு அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளனர். ராம்கோ சிமென்ட்ஸ் பிஆர்ஆர் ராஜா, மாருதி சுசுகி முன்னாள் நிர்வாக இயக்குநர் ஷின்ஸோ நகானிஷி, டிவிஸ் லேப் ரவி கே திவி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பிஜிஆர்...

வெற்றி என்கிற உந்துசக்தி

பிரா மிஸ் !

  . பிரா மிஸ்  பல முறை பிரேசியர் வாங்கும்போது கவனித்து இருக்கிறேன். பெண்கள் வருவார்கள் , குசுகுசுவென சைஸ் சொல்வார்கள்.விற்பனைப்பெண்களும் கர்ம சிரத்தையாக வளையம் வைத்தது , ஸ்பான்ச் வைத்தது ,கப் வைத்தது , வலை வைத்தது ,பேட் வைத்தது என பல வகையான பிரேசியர்களை பல வண்ணங்களில் சளைக்காமல் எடுத்துப்போடுவார்கள். பெண்கள் ஒவ்வொரு பிராவாக எடுத்து டாக்டர் எக்ஸ்ரே ஷீட்டை பார்ப்பது போல விரித்து தூர வைத்து பார்ப்பார்கள்.அழுத்தி பார்ப்பார்கள் , தடவி பார்ப்பார்கள் , பின் எய்ன்ஸ்டீன் யோசிப்பது போல தலையை 30 டிகிரி சாய்த்து எங்கோ பார்த்து யோசிப்பார்கள்.கடைசியில் ப்ச் என சன்னமாக ஒரு சவுண்ட் விட்டுவிட்டு உதட்டை பிதுக்கிவிட்டு விறுவிறுவென அந்த இடத்தை விட்டு அகன்று விடுவார்கள். என்ன எதிர்பார்க்கிறார்கள் ? என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை.  அந்த விற்பனைப்பெண் பாவமாக என்னை பார்ப்பாள். நான் குறுஞ்சிரிப்போடு உதட்டை பிதுக்குவேன். அவள் தனக்குள் சிரித்துக்கொள்வாள். உனக்கு என்ன வேலை அங்கே??? கிஃப்ட் வாங்க போவேன் ஹி ஹி.. .#அராத்துசீனிவாசன்,சமூக ஆர்வலர் .

மூடர் கூடம்…

  . அங்காடித் தெரு மற்றும், வழக்கு எண் 18/9 கதையம்சம் உள்ள உணர்வுபூர்வமான படங்கள்.  மூடர் கூடம் படம் அப்படிப்பட்டதா.  அப்படி என்ன அப்படத்தின் சிறப்பான கதை ?   நான்கு பேர் சேர்ந்து ஒரு வீட்டில் திருடுகிறார்கள். இதில் என்ன சிறப்பு இருக்கிறது… இது என்ன அப்படிப்பட்ட புதுமையான கதையா ?  என்ற கேள்விகளுக்கான விடைதான் இந்தக் கட்டுரை. ரிசர்வாயர் டாக்ஸ் திரைப்படம், ஹாலிவுட்டில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் கதை என்ன ?  ஆறு பேர் சேர்ந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்கிறார்கள்.  ஹாலிவுட்டின் போக்கையே மாற்றிய படம் என்று புகழப்பட்ட படம் பல்ப் ஃபிக்ஷன்.  அந்தப் படத்தின் கதை என்ன ?  நிழல் உலகத்தைச் சேர்ந்த ஒரு எட்டு கேரக்டர்களிடையே நடக்கும் கதைதான் படம்.   இந்த இரு படங்களையும் எடுத்த இயக்குநர் க்வென்டின் டாரன்டினோ. க்வென்டின் டாரன்டினோ இந்தி சினிமாவில்   இசையமைப்பாளராக இருந்த விஷால் பரத்வாஜ் இயக்கிய திரைப்படம்  மக்பூல்.  இது   ஷேக்ஸ்பியரின் மேக்பெத். அடுத்து அவர் இயக்கிய படம் ஓம்காரா. ...

சர்ச்சை :உடை உத்தரவு..

Sunday, September 15, 2013 ஆடை கட்டுப்பாடு தமிழகத்தின் கலை அறிவியல் கல்லூரிகளில் இனி மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு கொண்டு வரப்போவதாக உயர்கல்விக்கான கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இன்றைய மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜீன்ஸ் மற்றும் டி-சர்டுகளை அணியக்கூடாது என்கிற கட்டுப்பாட்டை மாணவர்கள் வரவேற்கவில்லை. இந்திய மாணவர் சங்கம்(எஸ்.எஃப்.ஐ) இந்த முடிவை கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் மாணவர் காங்கிரஸ், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆகிய மாணவர் அமைப்புகள் இதை வரவேற்றிருக்கின்றன. மாணவர் காங்கிரஸ் செயலாளர் சுனில் ராஜாவை இந்தியா டுடே தொடர்புகொண்டபோது ''இதை வரவேற்பதால் எங்களை குறுகிய மனப்பான்மை உடையவர்கள் என்கிறார்கள்.  பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்கத்தான் சீருடை கொண்டுவரப்பட்டது. அதுபோலத்தான் இதையும் பார்க்கவேண்டும். கிராமப்புறத்தில் இருந்து நகருக்கு வந்து படிப்பவர்கள், நகரில் அணியும் ஸ்லீவ்லெஸ், டி-சர்ட், ஜீன்ஸ் போன்றவற்றைப...