விகடன் குழுமத்தில் பணிபுரியும் நண்பர் பூகோ சரவணன் ஒரு சிறந்த பத்திரிக்கையாளர். சமூக உணர்வு உள்ளவர்.
என்னை பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன் ஆதரிப்பது குறித்து ஆதங்கப்பட்டு இப்படி எழுதியிருக்கிறார்.
பூ.கொ. சரவணன்
2 hours ago
பெண்களை கேவலமாக பேசுபவர்களை,அவர்களைப்பற்றி அவதூறான செய்திகளை பரப்புவர்களை மரியாதைக்குரியவர்கள் என எண்ணுகிற பலர் தட்டிக்கொடுத்து ஆதரிப்பதை பார்க்கிற பொழுது ஆயாசம் உண்டாகிறது. சித்தாந்தத்தை எழுத்தில் மட்டும் கொண்டால் எப்படி ? வயதானாலும் வக்கிரம் பிடித்தவர்களுடன் கூட்டு தேவையா என யோசிக்க. சமூகத்தின் அழுக்குக்காக இப்படியொரு தட்டிக்கொடுத்தல் எனக்கிளம்பி நீங்கள் அத்தனை அசுத்தமாகியிருக்கிறீர்கள் ஐயா
இது டைம் பாஸில் வெளியாகியிருக்கும் இரு சாம்பிள் படங்கள்.
நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் நியாயமாக இருந்தாலும், ஜட்டி பாடி படத்தை மட்டுமே போட்டு பணம் சம்பாதிக்கும் பாலசுப்ரமணியனின் மகன் சீனிவாசனிடம் போய் முதலில் பேசுங்கள். அய்யா, இப்படி ஜட்டி, பாடியோடு பெண்களின் படத்தை போடுவது, அவர்களை கேவலமாக சித்தரிக்கிறது என்று சொல்லுங்கள். பேச மாட்டீர்கள். ஏனென்றால் சீனிவாசன், உங்கள் முதலாளி. முதலாளியிடம் பேச முடியாத நியாயத்தை, ஊரில் வந்து பேசுவது நியாமான செயலா தோழர் ?
ஜட்டி பாடி படம் போட்டு காசு பார்க்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நீங்கள் சுத்த சுயம்புவாக இருக்கிறீர்களா... ? அல்லது ஹமாம் சோப்பு போட்டு குளித்து சுத்தமாகி விட்டீர்களா ?
சொல்லுங்கள்.
மிஸ்டர் இரா.கண்ணன், மிஸ்டர். பா.திருமாவேலன் இதை படித்து விட்டு, என் மீது தப்பு இருந்தால், என்னை எப்போதும் போல உரிமையோடு தொலைபேசியில் அழைத்து திட்டுங்கள் -ashakar

கருத்துகள்
கருத்துரையிடுக