Araathu R
கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது.
இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம்.
1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார்.
“அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான்.
பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அதை பார்க்காமலேயே , சுத்தம் செய்யாமலேயே திரிகிறார்கள் சில ஜீவன்கள். அசூயை அடையாமல் , அவன் சொன்னதை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
கோட் சூட்டு போட்டுக்கொண்ட ஒருவரின் பூளை பிடித்து ஒருவன் தொங்கிக்கொண்டே செல்வதாக கற்பனை செய்து பாருங்கள். ரசமாக இருக்கும். இந்த காட்சியை மதன் கார்டூன் போட்டால் அடி தூள் ரகளையாக இருக்காது ? அடல்ட் காமடி என்றால் வெறும் மேட்டர் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. இங்கு அடல்ட் காமடிக்கு வேலையே கிடையாது.
2)புதிதாக கல்யாணம் ஆன ஒருவன் அல்லது புதிதாக ஆள் செட் செய்து கொண்ட ஒருவன். அவன் நண்பர்கள் குழாமில் ஆப்செண்ட். அவன் எங்கடா மாப்ள ? என்கிறான் ஒரு நண்பன்.
அவனா ? அவன் அவ கூதியிலயே குடி இருக்காண்டா மச்சி என்கிறான் இன்னொருவன்.
இதையும் ஜாலியாக கற்பனை செய்து பாருங்கள். அங்கே எப்படி குடி இருக்க முடியும் ? அங்கேயே , அதிலேயே தூங்குவானா ? அதிலேயே சாப்பிடுவானா ? உள்ளே அறைகள் செட் செய்து புழங்குவானா ? இதையும் ஒரு கார்டூன் அல்லது பிரேம் டாவின்சி/ கார்த்திகேயன் மேடி ஓவியம் போல கற்பனை செய்து பாருங்கள் .
மேற்சொன்ன இரண்டிலும் ஏதேனும் வக்கிரம் இருக்கிறதா ? கிரியேட்டிவிட்டிக்கு நல்ல ஊற்றுக்கண் இதைப்போன்ற கெட்ட வார்த்தைகள்.
கெட்ட வார்த்தையை விளிம்பு நிலை மக்கள் தான் பேசுகிறார்கள் என்பதெல்லாம் ரொமாண்டிசைஸிங்க் பம்மாத்து. ஆண்டாள் விஷயத்தில் வில்லிப்புத்தூர் ஐயர் தூய கெட்ட வார்த்தை பேசுவதை கண்டோம்.
மயிலாப்பூர் பிராமணர்கள் , நானும் லோக்கல் தான் என காட்ட , ஓத்தா என்னா ? என சொல்வார்கள். ஆனால் அது சரியாக வராது. ஏதோ குழந்தை மார்கழி பஜனை செய்வது போல இருக்கும்.
மத்திய தர குடும்பத்திலும் சர்வ சாதாரணமாக கெட்ட வார்த்தை பேசுவார்கள்.
பொண்ணு பார்த்து வெட்டு சென்றதும் , மாப்பிள்ளை பிடிக்கலை என்கிறாள் பெண். ஒரு பாட்டி உடனே , “ஏன் அவன் பூள் சொத்தையா “ என்றதை சிறுவனாக இருந்த போது பார்த்து கேட்டிருக்கிறேன்.பெரும் கூட்டம் இருக்கையில் அந்த பாட்டி சொல்கிறாள். அது வித்தியாசமாகவே தெரியவில்லை.
சின்ன பையன் மேட்டர் செய்து மாட்டிக்கொண்டால் , ஆளு அரை முழம் பூளு ஒரு முழமாடா என்பார்கள். ஒரு வரியில் எல்லாம் கம்யூனிகேட் ஆகி விடும். கெட்ட வார்த்தை பேசினால் எந்த சிச்சிவேஷனையும் லகுவாக்கி விடலாம்.
பெண் உறுப்பை இழிவு படுத்தலாமா என்பது அடுத்த பஞ்சாயத்து .
பெண்கள் சண்டையிடும் போதே , புண்டை , சிதி உபயோகித்துதான் சண்டையிடுவார்கள். அவர்கள் உறுப்பை அவர்களே அசிங்கப்படுத்திக்கொள்வார்களா ?
முட்டாப் புண்டை , கேனக்கூதி என்பதில் , புண்டையும் கூதியும் வசை கிடையாது. முட்டாவும் , கேனவும் தான் வசை.
அப்ப , போடா புண்டை , போடா சிதி என்று திட்டினால் எப்படி என நீங்கள் கேட்கலாம். அது வசை அல்ல , செல்லம் !
காதலின் போது அல்லது காமத்தின் இடையில் , செல்ல புண்டை , என் அழகு கூதி , என் தெய்வ சிதி என்றெல்லாம் செல்லம் கொஞ்சுகையில் புண்டை , சிதி வசையா என்ன ? புண்டை , சிதி நியூட்ரல். புண்டைக்கு முன் எழுதும் முட்டாவோ , செல்ல மோ தான் வசையா , செல்லமா என முடிவு செய்கிறது.
மக்கள் வாழ்வில் , விளிம்பு நிலையோ , களிம்பு நிலையோ , அனைத்து மக்கள் வாழ்விலும் கெட்ட வார்த்தை இயல்பாக கலந்து இருக்கிறத். மேட்டுக்குடி ஆகும் போது , பொது வெளியில் அதை தவிர்த்து நடித்துக்கொள்ளலாம்.
காதலியுடன் பைக்கில் சென்று கொண்டு இருக்கிறீர்கள். பைக்கில் செல்லும் இன்னொருவன் காதலியைப் பார்த்து தவறான செய்கை காட்டுகிறான் அல்லது பம்ஸில் தட்டி விட்டு பறக்கிறான். அப்போது பொலிட்டிக்கல் கரக்ட்நெஸ்ஸாக அவனை திட்ட முடியுமா ? முட்டாளே , வக்கிரம் பிடித்தவனே என்றெல்லாம் திட்டினால் , காதலியே செருப்பை கழட்டி நம்மை அடிப்பாள்.
அப்போது அடிங் தேவடியா பையா , உன்னை போட்டு நாயும் நரியும் ஓழ்க்க , ஒம்மாளா கூதி நாறித்தாண்டா சாவ …..குச்சிக்காரி மவனே என்றுதான் கத்த வேண்டும். நமக்கு கிடைப்பது 30 செகண்ட்தான். அதற்குள் திட்டி முடித்து ஆசுவாசம் அடைந்து அடுத்த வேலைக்குள் நுழைய வேண்டும்.
அந்த பைக் காரர்கள் போல இங்கே ஃபேஸ்புக்கில் சிலர் சுற்றிக்கொண்டு உள்ளனர். அவர்களயையும் இப்படித்தான் டீல் செய்ய வேண்டி இருக்கிறது.
கடைசியாக , பெண்களுக்கு கெட்ட வார்த்தை ரொம்ப ரொம்ப பிடிக்கும். கெட்ட வார்த்தை மட்டும் தான் பிடிக்கும்.
அராத்து தமிழின் இளைஞர் எழுத்தாளர்
கருத்துகள்
கருத்துரையிடுக