முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு சராசரி இந்தியக் கணவனின் கடிதம்


அன்பு மனைவிக்கு,
நீ எனக்காக சமைத்துப் போடுவதாலும் நான் விரும்பும் போதெல்லாம் காலை விரிப்பதாலும்தான் உன்மீது அன்பு கொண்டுள்ளேன். உன்னைப் பார்த்து எப்போதும் எனக்கு mood வந்ததில்லை. நீ என்னை ஏகபத்தினி விரதன் என நினைத்துக்கொண்டிருக்கிறாய். உன் கணவன் ஒரு நல்லவனென்றும் நீ கருதுகிறாய்; ஆனால் நான் உன் குடும்பம் என் குடும்பம் சார்ந்த பெண்கள் தவிர மீதி அனைவரும் தேவ....யாக்கள் என்றே கருதுவேன். உனக்கு நளினமாக நடக்கக்கூட வராது; ஆனால் அடுத்த தெரு மிருத்திகா பரதம் கற்றவள்; திருமணத்திற்குப் பிறகாவது ஆடுவதை நிறுத்துவாளென்று எண்ணினேன். அவள் அதைச் செய்யவில்லை. அதனால் அவள் தே.....யா; இத்தனைக்கும் அவளை நினைத்து பலமுறை கையடித்திருக்கிறேன். அதே மாதிரி எதிர்வீட்டு ராகினி நன்றாகப் பாடுவாள்; அவள் குரலுக்கே நட்டுக்கும். நீ இந்தாங்க coffee என்று சொல்வதே ஒவ்வாத சத்தமாக நினைப்பேன். ஆக அவளும் எனக்குத் தே......யா; சல்வார் போட்டுக்கொண்டு முலைகள் குலுங்க நடக்கிறார்கள்; அவற்றைப் பலமுறை ரசித்துத் தனிமையில் உன்னதம் கண்டிருக்கிறேன்; ஆக தே......யாக்கள்; பச்சைத்தே.....யாக்கள் leggingsஉம் jeansஉம் போட்டு திரிகிறாட்கள். எவனுக்குக் கடைவிரிக்கின்றார்கள்? அவர்களின் சிறப்பம்சங்கள் ஏதும் உன்னிடம் இல்லாததாலே உன்னை பத்தினி என நினைக்கின்றேன். Makeup போட்டு எவனை .....ப இவர்கள் அலைகிறார்கள் என்று பலமுறை நினைத்ததுண்டு. என் அப்பா சிறுவயதில் ஒப்பனை செய்து கொள்ளும் நடிகைகளை தே.....யா மு....கள் என்று விளித்தது கூட அதற்கான காரணமாக இருக்கலாம். உனக்கு மளிகைக்கடை list தவிர எதையும் எழுத வராது. இங்கிருக்கும் தே.....யாக்கள் தங்கள் காமவெறியினை கவிதை, கட்டுரை கன்றாவியென எழுதித்தீர்க்கின்றார்கள். நீ newspaper கூட வாசித்ததில்லை; இந்த நாற.....கள் இலக்கியம் வாசிக்கின்றார்களாம். நீ அதிகபட்சம் நான் சத்தமாகப் பேசினாலே அழுதுவிடுவாய்; இந்தப் பெண்கள் பதிலுக்கு என் அம்மா, நீ, எனக்கு பெண்வேடமிட்டிருப்பது போல இருக்கும் தங்கை என அனைவரையும் தே....யா என்று வசைபாடுகின்றார்கள்; யோசித்துப்பார், குடும்பப்பெண்களா இவர்கள்?
சில சமயம் உன்னைக் கூட தே....யா என எண்ணியிருக்கிறேன்; நான் அலுவலகம் சென்றதும் எவனும் வருவானோ என நினைக்கும்போது உன் உடலின் ரோமங்களும் வியர்வையும் உன்மீது வரும் பாத்திரம் கழுவும் பொடியும் surf நெடியும் கெட்டுப்போன சாப்பாட்டின் வாடையும் கலந்த நெடி என்னை ஆசுவாசப்படுத்தி நீ பத்தினி என்பதை உறுதி செய்யும். இப்படித்தான் என்னுடன் பணி செய்யும் நீனா உடலை முழுதாக மழித்து பளிங்கு போல வைத்திருப்பாள்; நானும் என் நண்பனும் எவன் நக்குவதற்கு இப்படி உடலை வைத்திருக்கிறாள் என பேசிக்கொள்வோம். அதே மாதிரி இரவு ஏழு மணிக்குமேல் தனியாகச் செல்லும் பெண்கள் எல்லோருமே தே.....யா தொழில் செய்கிறார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு நான் யோசிப்பதற்குச் சமைப்பதையும் விரிப்பதையும் தவிர எந்த திறமையும் அற்ற நீ ஒரு காரணம்; நம் குழந்தைகளுக்கு homework சொல்லிக்கொடுக்குமளவு படிப்பை மட்டுமே கொண்டுள்ளாய். என் அம்மாவும் தங்கையும் கூட எதுவுமே கற்றுக்கொள்ளாத மொண்ணைக்கூ...ளாவர். என் அப்பாவும் ஆளுமை நிறைந்த எதிர்த்துப் பேசும் பெண்களெல்லாம் தே......யாக்கள் என்று சொல்லி வளர்த்தார். ஆனால் நான் தே....யாக்கள் என அழைக்கும் பெண்களெல்லாம் என்னை ஓர் ஆணாகவே கருதுவதில்லை. என்னை வசைபாடுவதைக்கூட விரும்பாமல் என் அம்மாவையே திட்டுகின்றனர். ஆனால் பெண்ணியவாதிகள் கொஞ்சம் supportக்கு வருகிறார்கள்; எப்படி நான் செய்த தவறுக்கு என் குடும்பத்தை திட்டலாமென்று? ஆனால் அவர்களும் தே......யாக்கள்தான்; பெண்ணியம் மயிரு மட்டை என பேசிக்கொண்டு அரைகுறை ஆடைகள் அணிந்து கொண்டு ticket போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்; இது என்னுடைய மனநிலை என்று மட்டும் நினைத்துவிடாதே; உன்னைப்போன்ற முட்டாள் பெண்கள் இருக்கும் சூழலில் வாழ்கின்ற எல்லா இந்திய ஆண்களுமே ஆளுமை கொண்ட பெண்களைத் தம்மீதும் தம்பெண்கள்மீதும் கொண்டுள்ள தாழ்வுமனப்பான்மையால் தே.... யாக்கள் என்றுதான் அழைக்கின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கை நிலை எங்கோ உயரத்திற்குச் சென்றுவிடுகிறது; கூட்டிக்கொடுக்கும் மிக்ஸர்கள் என்றழைத்த அவர்களின் handsomeஆன lifepartnerகளும் இந்த தே.....யாக்களுடன் வாழ்க்கை நடத்தியபடி சம்பாதித்து சந்தோஷமாக வாழ்கின்றனர். ஆனால் நான் தொப்பையும் சுருக்கமுமாய் கேவலமாக மாறி யாருமே என்னைக் கண்கொள்ள முடியாத நிலையில் பணி ஓய்வு பெறுவேன்; ஒருவேளை உனக்கு ஏதாவது ஆகி படுத்தபடுக்கையாகும் நிலை ஏற்பட்டால் அப்போதும் உன்னைவிடவும் சமையல், படுப்பது பற்றியே கவலைக்கொள்வேன்; அடுத்து எந்த தே.....யா காலை விரிப்பாள் என்பதே என் பயமாகவும் இருக்கும்; எனவே நீ நலமுடன் இருக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
இந்தியச்சூழலில் வளர்ந்த சராசரிப் புடுங்கி
பின்குறிப்பு: இதை வாசித்துவிட்டு யாருக்கெல்லாம் வெறி வருகின்றதோ அவர்களுக்கே சமர்ப்பிக்கின்றேன். மற்றவர்கள் வழக்கம்போல் அமைதி கொள்ளலாம். Bitch என்று ஆங்கிலத்தில் எழுததான் நினைத்தேன்; ஆனால் ஆங்கிலம் ஓர் இனிமையான மொழி என்பதால் சொல்வண்மை நிறைந்த தமிழில் எழுதுகின்றேன்; இத்தகைய கணவர்களுக்கும் ஆண்களுக்கும் கனத்த மனதுடன் இரங்கல் தெரிவிக்கின்றேன்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

NUMBER ONE WEEKLY

If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:        Kumudham:  Number One thamizh vaara idhazh  Anandha Vikatan:  Thamizh vaara idhazhgaLil Number One But the best HAS to come from the SunTV/Maran group in 2005 ! Kungumam:  Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!) I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D For those who don't understand thamizh: Kumudham: Number One Tamil Weekly! Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies! Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!! Email Facebook Tweet Google + StumbleUpon Reddit Delicious Pinterest

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

ரகசியத்தின் அரூப நிழல்கள் ( சிறுகதை )

ஒரு நிமிடம் பொறுங்கள். இந்தக் கதையில் வரும் வினோத் ஒருவேளை உங்களுக்கு அறிமுகமானவனாய் இருக்கலாம். முதல் பக்கத்திலோ அல்லது நான்காவது பக்கத்திலோ அவனை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தால் பதட்டப்படாமல் பாதியில் நிறுத்தாமல் முழுவதும் வாசிக்க முயற்சி செய்யுங்கள். அவன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைப்பது தனிமனித உடல் இச்சைகளை அல்ல. காமத்தின் சுவிசேஷத்தை. Story of a male whore….. Whore? இந்த வார்த்தை எத்தனை அபத்தமானது தெரியுமா? உடல் என்பது பிரார்த்தனைக்கானது, சமயங்களில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பிரார்த்திக்க, இன்னும் சில சமயங்களில் ஒரு ஆணும் சில பெண்களும் அல்லது சில ஆண்களும் சில பெண்களுமென தேவை எதுவோ அதுவாக கொண்டாடுவது. அதிகாரத்தின் வழியாய் தனிமனித விருப்பங்களை ஒடுக்க நினைக்கும் சர்வாதிகார மனம் கொண்டவர்களை வேண்டுமானால் இப்படி சொல்லலாம், whore. அந்த இணையத் தளத்தில் முகம் மட்டும் மறைக்கப்பட்ட இவன் படத்திற்குக் கீழ் தன்னை இப்படி அறிமுகம் செய்திருந்தான். Hi I am foot fetish slave. Looking for a mistress who wants me to be her slave dog. This relation is full of submission and domin...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...