ச்சீ 1
காமம்தான் உன்னை அழைத்து வந்தது
காமம்தான் உன்னை என்னிடமிருந்து பிரித்தது
காரணங்களால் செய்த மனிதர்கள்
காரணங்கள் கேட்கிறார்கள்
காரணங்கள் சொல்லிவிட்டால் சமாதானம் அடைவார்களோ என்னவோ
அவன் உனக்கென்ன குறைவைத்தான்?
இவனுடன் ஏன்?
நல்ல காரணமாக திருப்தியில்லாத காமப்பதில் வேண்டுகிறார்கள்
புணரும் ஆசைக்கும் ஒரு நல்ல காரணம் வேண்டுமென்பதுதான்
எத்தனை அபத்தம் எத்தனை பொய்ப்புனிதம்
வெறுமனே தோன்றியது புணர்ந்தேன் என்றால் நம்பவா போகிறார்கள்?
உண்மையில் வெறுமனே தோன்றியது புணர்ந்தேன்!
புணர்ந்த உனக்காவது புரிகிறதா?
………………

ச்சீ 2
பனிரண்டாவது வருட தாம்பத்யப்புணர்ச்சிவிதி
நைட்டியில் இருக்காதே
புடவையில் இரு
மறக்காது ப்ரா போட்டுக்கொள்
பூச்சூடு
கத்தாதே
நைட்டியில் இருக்காதே
புடவையில் இரு
மறக்காது ப்ரா போட்டுக்கொள்
பூச்சூடு
கத்தாதே
ஆயாசமாக இருக்கிறது
இதற்குப்புணராமலே இருக்கலாம்
இதென்ன பண்பாட்டுப்புணர்ச்சி!
ரவிக்கை ஊக்குகள் சிக்கினால்
பாவாடை நாடா முடிச்சு விழுந்தால்
பொறுமை கொள்ளாத மூர்க்கங்கள்
பண்பாட்டில் வருகிறதோ என்னவோ
இதற்குப்புணராமலே இருக்கலாம்
இதென்ன பண்பாட்டுப்புணர்ச்சி!
ரவிக்கை ஊக்குகள் சிக்கினால்
பாவாடை நாடா முடிச்சு விழுந்தால்
பொறுமை கொள்ளாத மூர்க்கங்கள்
பண்பாட்டில் வருகிறதோ என்னவோ
கடித்தலும் நகப்பதித்தலும்
ஆழச்செலுத்துதலும்
உன் பலமென்றால்
உச்சத்தில் நான் பிய்த்துப்போடும் தலையணைக்கு பதில்
நீ கிடைத்துப்பார்
என் பண்பாட்டுக்காம பலம் தெரியும்.!
………….x…………..
ஆழச்செலுத்துதலும்
உன் பலமென்றால்
உச்சத்தில் நான் பிய்த்துப்போடும் தலையணைக்கு பதில்
நீ கிடைத்துப்பார்
என் பண்பாட்டுக்காம பலம் தெரியும்.!
………….x…………..
மீனம்மா@meenammakayal
கருத்துகள்
கருத்துரையிடுக