- R P ராஜநாயஹம் [http://rprajanayahem.blogspot.com/]
- திணை இசை சமிக்ஞை [http://nagarjunan.blogspot.com/]
- தீராத பக்கங்கள் [http://mathavaraj.blogspot.com/]
- பிச்சைப்பாத்திரம் [http://pitchaipathiram.blogspot.com/]
- அர்த்தமண்டபம் [http://sudesamithiran.blogspot.com/]
- மொழி விளையாட்டு [http://jyovramsundar.blogspot.com/]
- மொழியும் நிலமும் [http://jamalantamil.blogspot.com/]
- வீணாப்போனவன் [http://veenaapponavan.blogspot.com/]
- சிதைவுகள் [http://naayakan.blogspot.com/]
- ராஜா சந்திரசேகர் கவிதைகள் [http://raajaachandrasekar.blogspot.com/]
- இது முழுக்க முழுக்க என் சொந்த ரசனையை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டு காறாராய் அமைத்த பட்டியல். இவை அனைத்தையுமே நான் கூகுள் ரீடரில் பின்தொடர்கிறேன். கிட்டதட்ட தினமும் படிக்கிறேன்.
- பிரபலமான பதிவர், அதிகமான பின்தொடர்பவர்கள், நிறையப் பேர் பார்க்கும் தளம் போன்ற நொண்டிச்சாக்குகளை எல்லாம் கணக்கில் கொள்ளவில்லை. எழுத்தின் தரம் மட்டுமே இதன் வரையறை.
- எற்கனவே மிகப் பிரபலமாய் எழுதிக்கொண்டிருக்கும் சாரு நிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்,ஞாநி, பா.ராகவன் போன்றவர்களின் வலைதளங்களை இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
- நவீன விருட்சம் போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை தொகுத்து வெளியிடும் தளங்களையும் கணக்கில் கொள்ளவில்லை. தனி நபர் வலைதளங்களை மட்டுமே பட்டியலுக்கு எடுத்துக்கொண்டேன்.
- தமிழில் 5000 பேர் பதிவெழுதுகிறார்கள். அவர்களில் கிட்டதட்ட முந்நூற்று சொச்சம் பேரை மட்டுமே நான் தேர்ந்தெடுத்துப் படிக்கிறேன். அதனால் இதை முழுமையான அல்லது நிரந்தரமான பட்டியலாக கொள்ள இயலாது.
- இதில் விட்டுப்போன ஆனால் மிகத்தரமான பதிவென நீங்கள் எதையாவது கருதினால் பின்னூட்டத்தில் சொல்லலாம். அதைச் சார்ந்து இதன் நீட்டிக்கப்பட்ட ஒரு பட்டியலை வெளியிடும் எண்ணமிருக்கிறது.
தமிழ் : சிறந்த 10 வலைப்பதிவுகள் - நீட்சி
முன்பே குறிப்பிட்டது போல் தமிழ் : சிறந்த 10 வலைப்பதிவுகள் வரிசையின் தொடர்ச்சியாய் அதன் நீட்டிக்கப்பட்ட ஒரு பட்டியலை இங்கே தந்திருக்கிறேன். இவற்றில் சில எனக்குப் புதிதாக தற்போது அறிமுகமானவை; சிலவற்றின் முக்கியத்துவம் நண்பர்களும், வாசகர்களும் சொன்னவை; மேலும் சில கடந்த பட்டியலில் இருப்பவற்றுக்கு சற்றும் குறைந்ததல்ல என்ற போதிலும் பத்து என்கிற குறைந்த எண்ணிக்கை காரணமாக இடம்பெறாமல் போனவை.
- எட்டயபுரம் [http://kalapria.blogspot.com/]
- செல்வேந்திரன் [http://selventhiran.blogspot.com/]
- என் வலைப்பூ [http://nvmonline.blogspot.com/]
- தனிமையின் இசை [http://ayyanaarv.blogspot.com/]
- கென் [http://www.thiruvilaiyattam.com/]
- நந்தாவிளக்கு [http://nundhaa.blogspot.com/]
- நேயமுகில் [http://neyamukil.blogspot.com/]
இந்தியா என் வீடு - அரசியல், பொருளாதாரம், சமூகம், மதம் பற்றி ஒரு வலைப்பதிவு
பதிலளிநீக்கு