கள்ளக்காதல் தகாதஉறவு
இத்யாதி எல்லாம் உருவாக காரணம் என்ன? எந்த பெண்ணும் தன்
ஒழுக்கத்தில் கேள்விக்குறி விழுவதை விரும்புவதே இல்லை, விபச்சாரி கூட ஒருவனுக்கு
கஸ்டமராக இல்லாத போது தனக்கான மரியாதை எதிர்பார்க்கிறாள். சோ இப்படியெல்லாம்
இருக்கும் போது எந்த தருணத்தில் பெண்ணானவள் கணவன் தவிர்த்த வேறோர் ஆடவனுடன்
படுக்கை பகிர துணிகிறாள்?.,
பெரும்பாலான பெண்களுக்கு 19 –
23 வயதுக்குள்ளாகவே
கல்யாணம் செய்து வைத்துவிடுகிறார்கள் இந்த வயதுகளில் அவளுக்கு காமம் பற்றிய சரியான
அறிவும் புரிதலும் இருக்கவே இருக்காது.. எத்தனைதான் கேள்விப்பட்டு இருந்தாலும்
எல்லாமும் வீண்தான். இந்த வயதுகளில் உடல் வேட்கை இருக்குமே தவிர காமத்தில் அதீத
நாட்டம் இருக்காது. கணவனின் சந்தோசத்துக்காகதான் படுக்கறோம் என்ற மனநிலை
இருக்கும். நம் ஆண்களுக்கு மனைவியின் ஆர்கசம் பற்றி கவலையே கிடையாது. அவர்கள் வேலை
முடிந்தால் போதும் என்றுதான் இருக்கிறார்கள். எனக்கு ஆர்கசம் வரலடா என்று எந்த
மனைவிகளும் சொல்வதில்லை / காரணம் அடுத்தக் முறை புணர்ச்சியின் போது மனைவி சொன்ன
வார்த்தைகள் நினைவுக்கு வந்தால் அங்கு அவன் ஸீரோ பெர்பார்ம் பண்ண முடியாது.
இதுக்கு பயந்துக்கிட்டே இந்த மனைவிகள் அதையெல்லாம் சொல்லுவதில்லை
அம்மா வந்து கேட்கும் ”சந்தோசமா இருக்கியாமா?” ன்னு அதோட உள்ளர்த்தம்
ஒழுங்கா fuck பண்றிங்களா என்பதே.. அதுதான் நடக்குதேன்னு இதுகளும் தலையாட்டி
வச்சிடும். கடைசியா புருஷன் மனசு கோணாம நடந்துக்கம்மா ன்னு சொல்லிட்டு அம்மா
போயிடும். இவள் பாதி காமத்திலேயே திருப்தி அடைய துவங்கி இருப்பாள்.., குழந்தை பெற்றுக்கொள்ளல்
குழந்தை வளர்ப்பு என வருடங்கள் ஓடியிருக்கும் /
இந்த காமத்தின் விகிதம்
நாளாக நாளாக குறைந்துகொண்டே வரும்.. தினமும் வாரமொருமுறை, மாதமிருமுறை, அதன் பின் நேரம் கிடைத்தால், மூட் வந்தால், என்று போகும். இந்நேரத்தில்
ஆண் வாழ்க்கையின் பொருளாதாரத்திற்காக ஓடத்துவங்கி இருப்பான். அவனுக்கு காமத்தின்
மேல் ஆர்வம் குறையும் முக்கியமாக மனைவியின் மீது அவள் உடல் மீதான ஆச்சர்யம்
எல்லாம் அகன்று இருக்கும். அவனுக்கு காமம் தலைக்கு ஏறினால் மட்டுமே fuck செய்ய முடியும் என்ற
நிலையில் இருப்பான். சோகம் என்னன்னா முப்பதை கடக்கும் போதுதான் பெண்ணுக்கு காமம்
தொடர்பான ஆசையே வரும், கணவனிடம்
காமத்தை வெளிப்படுத்தும் தாம்பத்யம் வாய்த்தவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்.
எனக்கு மூடா இருக்கு வா போடுவோம் ன்னு சொல்ற அளவுக்கு ஒரு பெண்ணுக்கு சுதந்திரம்
இருக்கணும் அதுதான் நல்ல தாம்பத்யம் அது அல்லாமல் புருசனுக்கு மூட் வந்தால்
மட்டும் புணர்ச்சி நிகழனும் என்பது ஒரு தப்பான தாம்பத்யம்.,
கள்ளக்காதலின் விதை
துவங்குவது இங்குதான். இது ஒரு புதிய நபரோடு இருப்பதற்கு வாய்ப்புகள் வெகுவாகவே
குறைவு. ஏற்கனவே பழகியவர்களோடு தான் அதிகமாக நடைபெறுகிறது.., இந்த தீராஉணர்ச்சி மிகு
பெண்களை வீழ்த்துதல் ஆண்களுக்கு எளிது அவர்கள் அதற்கு தயாராகவே இருக்கிறார்கள்..
வெறும் செக்ஸ் கணவனையே கொலை செய்யும் அளவுக்கு கூட கொண்டுபோகும்., வீட்டை விட்டு ஓடிப்போக தூண்டும். இதற்கான தைரியம் எல்லாம் எல்லா பெண்களுக்கும் வந்துவிடுவதில்லை. அதற்கு இணையை மொத்தமாய் வெறுக்கும் மனநிலை வேண்டும். சரி புருஷன் மேலயும் பாசம் காமமும் வேண்டும். என்று நினைக்கும் பெண்களுக்கு வழி? இருக்கவே இருக்கிறது இணையம் காம பேசுக்கள் என்று தன் தாகத்தை தீர்த்துக்கொள்கிறார்கள். / இப்பதான் மெயின் பிரச்சினை. / உடனே ஆண்கள் எல்லாருக்கும் ஒரு பெண்ணை பிக்கப் செய்வது சுலபம்தான் போல என்ற எண்ணம் வந்திருக்குமே.? நான் உங்கள் மீதுதான் முதல் குற்றசாட்டையே வைக்கிறேன். தன் மனைவி தவிர்த்து பிற பெண்கள் மீது ஆர்வம் தோன்றினால் மனைவியோடு செக்ஸ் வச்சிக்க முடியாது. ஏன் அவளோடு இருக்கும் போது எழுச்சி கூட அமையாது. இந்த தருணத்தில் உங்கள் மனதுக்கு பிடித்த பெண்ணோடு கற்பனையில் புணர்ந்துகொண்டே மனைவியை புணர்விர்கள் / ஆம் எனில் so sorry உங்க இல்வாழ்க்கை தோத்துபோச்சுது.. //

கல்யாணம் ஆகாத பசங்க
இம்மாதிரி பெண்களோடு போனால் என்ன ஆகும்?
அது இன்னும் சிக்கல் இவனுக்கு பெண்ணை ஆர்கசம் அடையச்செய்யும் வழிகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து விடுவாள். இவனுக்கு திருமணம் ஆன பின் ஆரம்பத்திலேயே மனைவியை பூரண திருப்திபடுத்தி அதன் பின் சலிப்பு ஏற்பட்டு அதில் ஆர்வம் இல்லாமல் இருக்கும் போது அப்பெண்களை விட இவன் மனைவி சீக்கிரமே இம்மாதிரி சூழலுக்குள் சிக்கிக்கொல்வாள்.. சூதானமா ஒழுக்கமா இருங்கடே.

இப்ப செக்ஸ் சாட்.. இது
செய்யும் பெண் ஊர் ஒழுக்கவிதிகளுக்கு பயந்தவள் தைரியம் இல்லாதவள். வேறு வழி
இல்லாதவள். சரி இவ சாட் செஞ்சு ஃபிங்கரிங் பண்றா என்னமும் பண்ணிட்டு போறா
விடுவோம். எதிர்முனைல ஒருத்தன் சாட் செய்வானே. அவனோட நோக்கமும் சுயஇன்பம்
செய்வதுதான் after that தூங்கிடுவான் அவன் பொண்டாட்டி தெருவுல நிப்பா. இவனுக்கு
காமம் ஏதோ ஒரு வகையில் கிடைக்கிறது ஆனால் அவன் மனைவிக்கு.. அவளும் தனக்கு ஒரு
வழியை தேடிக்கொள்வாள் இதுல என்ன தப்பு? என்ன ஒன்னு எப்படி ஆண்கள்
செய்யற தப்புலாம் மனைவிக்கு தெரியாதோ அதே போல மனைவி செய்யற தப்பும் கணவனுக்கு
தெரிய வாய்ப்பே இல்லை.. ஐடியல் கப்பிளாக வளைய வருவர்கள் ஒரு போலி வாழ்க்கையை
வாழ்ந்துகொண்டு..
புரிகிறதா ?கள்ளக்காதல் தகாப்புணர்ச்சி
செக்ஸ் சாட் எல்லாம் ஒரு சைக்ளிங் அடிப்படையில் சுற்றிகொண்டிருப்பது! விதைப்பதை
அறுவடை செய்யும் தத்துவம்
எல்லாவரும் அவங்கங்க மனைவி
கூட கூடி சந்தோசமா இருங்க
நீடூழி வாழ்க..!
நீடூழி வாழ்க..!
கருத்துகள்
கருத்துரையிடுக