முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்


நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ். முன்பாகவே நான்கு முறை இந்தியாவுக்குவந்திருந்தாலும்இது ஸ்பெஷல் வருகை.

சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக்கு கொண்டுவருவதாகக் கூறி, கலர்ஸ் தொலைக்காட்சியின் உரிமையை ரத்து செய்ய வேண்டுமென்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தை நெருக்கினார்கள்.

தன் தொழில் குறித்த நேர்மையான பார்வை லியோனுக்கு உண்டு. adult industry என்று ஆங்கிலத்தில் ‘நீட்’டாக சொல்லப்பட்டாலும், மொழிபெயர்த்தால் ‘பாலியல் கண்காட்சி’ என்று ஒருமாதிரியான தொழில் அவருடையது. அதாவது porn actress. மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் ‘ஷகிலா’ மாதிரி. ஹாலிவுட் நடிகைகளை மாதிரி பெரிய உயரம் இல்லை. ஐந்தரை அடிக்கும் குறைவுதான். ஆனால் நல்ல கலர். செம கட்டை என்று உலகமே ஒத்துக்கொள்ளும் உடல்வாகு.

“இந்தத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் விலகும்போது, தாங்கள் கடவுளை உணர்ந்துவிட்டதால் விலகுகிறோம் என்கிறார்கள். உண்மையில் கடவுள் என்பவர் எல்லோருடனும், எப்போதும் இருக்கிறவர். நான் கடவுள் நம்பிக்கை கொண்டவள். எந்த மதமுமே adult சமாச்சாரங்களை படம்பிடித்து காட்சிப்படுத்த அனுமதிப்பதில்லை. வாராவாரம் கோயிலுக்குச் செல்பவள். என்னுடைய பெற்றோர் என் தொழிலை அறிந்து, ஆரம்பத்தில் அதிர்ந்து பிற்பாடு அனுமதித்தார்கள். ஒருவேளை அவர்கள் ஆட்சேபித்திருந்தால் தன் மகளை இழந்திருப்பார்கள். இந்தத் தொழிலில்தான் ஈடுபட வேண்டும் என்கிற ‘ஐடியா’ எதுவும் எனக்கு இருக்கவில்லை. அது இயல்பாக நேர்ந்தது” என்கிறார் சன்னி லியோன்.

மே 13, 1981ல் கனடாவின் ஒன்டாரியாவில் பிறந்தார் சன்னி. பெற்றோர் சீக்கியர். திபெத்தில் பிறந்த அவரது தந்தை டெல்லியில் வளர்ந்தார். அம்மா, ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர். சன்னிலியோனின் இயற்பெயர் கரண்ஜித் கவுர். கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் படித்தார். தடகளத்தில் ஆர்வம் அதிகம்.  பையன்களோடு தெருவில் ஹாக்கி ஆடுவதில் பிரியம். ஸ்கேட்டிங்கிலும் கில்லி. பதினோரு வயதிருக்கும்போது முதன்முறையாக முத்தமிடப் பட்டார். பதினாறு வயதில் கன்னித்தன்மையை இழந்தார். பதினெட்டு வயதில் தானொரு பை-செக்ஸுவல் (ஆண்-பெண் இருபாலரோடும் உடல்ரீதியான உறவு கொள்பவர்) என்பதை அறிந்துகொண்டார்.

நர்ஸ் படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது சக வகுப்புத்தோழி (அவர் ஒரு அஜால் குஜால் டேன்ஸர்) ஒருவரால் ஒரு ‘ஏஜெண்ட்’, சன்னி லியோனுக்கு அறிமுகமானார். அவர் மூலமாக பெண்ட் ஹவுஸ் எனப்படும் பத்திரிகையின் தொடர்பு கிடைத்தது. பெண்ட் ஹவுஸ் பத்திரிகையில் பகீர் போஸ்களோடு லியோன் தோன்ற, கனடாவில் இளமைத்தீ பற்றிக்கொண்டது. அடுத்தடுத்து பல்வேறு பத்திரிகைகளும் சன்னியை தொடர்பு கொண்டு தங்களுக்கும் ‘தாராளம்’ காட்டவேண்டும் என்று கோரின.

சன்னிக்கு இளைஞர்களிடம் கிடைத்த வரவேற்பு அவரை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது.நம்மூரில் குடும்பப் படங்களுக்கு .வி.எம்எப்படியோஅதுமாதிரி கனடாவில் ‘அந்த’ மாதிரிபடங்களுக்கு அத்தாரிட்டி விவிட் எண்டெர்யிண்மெண்ட்அவர்களுடைய தொழிலே adult entertainmentதான். அந்நிறுவனம் சன்னி லியோனை தங்கள் படங்களில் ‘திறமை காட்ட’ ஒப்பந்தம்செய்தது. ஆரம்பத்தில் பெண்களோடு மட்டுமே (லெஸ்) நடிப்பேன் என்கிற கொள்கையில் இருந்தார் சன்னி. 2005 கிறிஸ்துமஸில் சன்னியின் முதல் படம் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. தொடர்ச்சியான வளர்ச்சியில் தன் ஆரம்பக்கட்டக் கொள்கைகளைத் தளர்த்தி, ஆண்களோடும் ‘நடிக்க’ சம்மதித்தார் சன்னி. ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக ‘சிலிக்கான்’ பொருத்தி, தன்னை பிரம்மாண்டப் படுத்திக் கொண்டார்.

காட்டு காட்டுவென காட்ட, அடுத்தடுத்து புகழ் ஏணியின் உச்சியில் சன்னி ஏறிக்கொண்டே செல்ல, ஐபோன் நிறுவனமும் அவரது திறமையை பயன்படுத்திக் கொண்டது. சன்னியின் டபுள் எக்ஸ் ரக படங்களையும், வீடியோ காட்சிகளையும் ஐட்யூன்ஸ் ஸ்டோரில் விற்கத் தொடங்கியது. ஐபோன் முதன்முதலாக ஒரு நீலநட்சத்திரத்தோடு இம்மாதிரி ஒப்பந்தம் போட்டது சன்னியோடுதான். போனில் பயங்கர சூடு கிளம்பியதால், பிற்பாடு ஆப்பிள் நிறுவனத்தால் அந்த அப்ளிகேஷன் திரும்பப் பெறப்பட்டது என்பது வேறு கதை.

ஒட்டுமொத்தமாக இதுவரை சன்னிலியோன் முப்பத்தெட்டு படங்களில் நடித்திருக்கிறார். முப்பத்தொன்பது படங்களை இயக்கி(?)யிருக்கிறார். சன்லஸ்ட் பிக்சர்ஸ் என்கிற அவரது பட நிறுவனம் இந்த பிசினஸில் செம காசு அள்ளுகிறது. பொதுவாக இவர் பங்குபெறும் படங்கள் அதிகபட்சம் ஒருவாரம், இருவாரத்தில் படமாக்கப்பட்டு விடும். இம்மாதிரி சாமிப்படங்கள் தவிர்த்து, நல்ல படங்கள் சிலவற்றிலும் சன்னி லியோன் நடித்திருக்கிறார். ஆனாலும் ஹாலிவுட்டில் ஒரு porn starஐ, மற்றபடங்களில் வளரவிடுவதில்லை. பெரிய திறமை இல்லாவிட்டாலும் இன்றைய தேதியில் உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகையர்களில் ஒருவர்.

முப்பது வயதில் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு கணவர், குழந்தை குட்டியென பிஸியாகிவிடுவேன் என்று ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் லியோன். திடீரென கடந்தாண்டு டேனியல் வெபர் என்பவரோடு தனக்கு திருமணமாகி விட்டது, அவர்தான் என் கணவர் என்று அறிவித்தார். ஆரம்பத்தில் டேனியலை லியோனுக்கு பிடிக்கவேயில்லையாம். ஆனால் டேனியலோ துரத்தி, துரத்தி காதலித்திருக்கிறார். ஒருமுறை லியோன் தங்கியிருந்த ஓட்டலுக்கு இருபத்து நான்கு ரோஜா பூக்களை அனுப்பி, தன் காதலை தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியான அவரது வேண்டுதலைக் கண்டு பரிதாபப்பட்டு டேனியலுக்கு வாழ்வளித்தார் லியோன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தபோது இயக்குனர் மகேஷ்பட் தன் படத்தில் நடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இப்போது வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் jism-2 தான் அந்தப்படம். 'சீன் இல்லை’ என்று ரசிகர்கள் குறைபட்டுக் கொண்டாலும், வசூலில் குறைவில்லை. சன்னி லியோனின் இந்தியத் திரைப்பிரவேசம் கடைசியாக நிகழ்ந்தே விட்டது.  உலகம் முழுக்க இருக்கும் சன்னி லியோனின் ரசிகர்களில் அறுபது சதவிகிதம் பேர் தெற்காசியாவில்தான் இருக்கிறார்களாம். அடுத்து ஏக்தா கபூரின் திரைப்படம் ஒன்றிலும் ‘புக்’ ஆகியிருக்கிறாராம். ஒன்சைட் தெரிந்தாலும், முழுசாக உரிக்காமல், ஏதோ கவுரவமாக மனைவியை சேலையில், சுடிதாரில் பாலிவுட்காரர்கள் காட்டுகிறார்கள் என்பதில் கணவருக்கு சந்தோஷம். தன் மனைவி இனி பாலிவுட்டிலேயே திறமை காட்டவேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.

சன்னியின் எதிர்காலம் இனி இந்தியாவில்தான் என்று தெரிந்ததுமே நம்மூர் சிம்பு, பக்கத்து ஊர் மனோஜ் மஞ்சு மாதிரி ஆண்ட்டி ஹீரோக்கள் குஷியாகிக் கிடக்கிறார்கள். தாம் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டிலாவது சன்னியை போட்டுவிட வேண்டும் என்று வெறிபிடித்துத் திரிவதாக சேதி.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

தாய்மை- பெண்மை- etc.

சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள் ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது. முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி. அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்பட...