பெண்கள் தினம் என்பதால் துப்பட்டா என்று தலைப்பு வைக்க நினைத்தேன்; தலைப்பிலாவது துப்பட்டா இருக்கட்டும் என்று chennai pasanga da நினைக்கக் கூடும். சுச்சி அக்கா என்று தலைப்பு வைக்க ஆசைப்பட்டேன்; twitter பசங்கடாவ் கோபித்துக் கொள்வார்கள். Screenshotஐ ஏதோ love letter போல பகிர்ந்து "பாத்தீங்களா பாத்தீங்களா" என்று feel செய்து கொள்கின்றனர். Twitterஇல் நான் activeஆக இல்லாததுக்கு காரணம் நான் செய்ய வேண்டிய shares updatesஐ அவர்களே screenshot செய்து followers கிடைக்கச் செய்து விடுகின்றனர். எனவே இதற்கும் promotion தேவையில்லை என்பதால் தலைப்பு இல்லை என்பதையே தலைப்பாக வைத்துவிட்டேன்.
Suchi சகோதரியின் சேவையினால் scandals சுவாரசியமற்றதாகிவிட்டது. ஆக அவருக்குப் பெண்கள் தின வாழ்த்து தெரிவித்துவிடலாம். இருந்தாலும் நான் ஆண்களின் குளியல் videoகள், masturbating videos எதிர்பார்த்தேன். இந்த scandalsஐ ஆராய்ந்ததில் ஒரு சிறப்பான தகவலைக் கண்டறிந்தேன். அதாவது ஆண்களுக்கு mobile selfie camera handle செய்யத் தெரியாது போலும். அல்லது கை நடுக்கமாகவும் இருக்கலாம். ஆண்களின் scandals வராததற்கு இந்த இயலாமை முக்கிய காரணம். Suchi கிளப்பிய trendஐப் பார்க்கும் போது இன்னும் இரண்டு வருடங்களில் scandals அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்டு likes, comments வர வாய்ப்புள்ளது. உன் scandalல எவ்ளோ likes? என் scandalல எவ்ளோ likes? என scandal பிரபலங்களுக்குள் போட்டி வரலாம்.
அடுத்து பெண்கள் தினத்தில் துப்பட்டாவின் பயன் பற்றி சொல்லியே ஆகவேண்டும். jeanஇல் மண் ஒட்டாமல் இருக்க துப்பட்டா விரித்து அதன்மேல் அமர்ந்துகொள்ளலாம். பிறகு two wheeler துடைக்க சிறந்த துணி; பனியன் போடாமல் tits தெரிய நடந்து வரும் ஆண்களின் கற்பைக் காப்பாற்ற போர்த்திவிட்டு தியாகி பெயர் வாங்கலாம். ஜலதோஷம் என்றால் துப்பட்டா தும்மல், சளி போன்றவற்றை துடைக்க வல்லது. துப்பட்டாக்கு ஏதேனும் மறைக்கப்பட்ட வரலாறு இருக்கக் கூடும். பெண்கள், ஆண்கள் என இருவரும் அணிய வேண்டிய உடை துப்பட்டா; அதிகம் துவைக்கத் தேவையில்லை. சிலரது துப்பட்டா socksஐ விடவும் நறுமணம் கொண்டதாக இருக்கும். இந்த நறுமணத்தால்தான் வன்புணர்வுகள் தடுக்கப்படுகின்றன. பிச்சைக்காரப் பெண்மணியையும் விடுவதில்லை என்பது வேறு விஷயம். எனவே பெண்கள் துவைக்காத துப்பட்டா அணிந்து கொள்வது நூறு தற்காப்புக்கலைகள் கற்றுக் கொண்டதற்கு சமம்.
இன்று கீரைக்காரப் பாட்டிகள், காய்கறிக்கார அத்தைகள், அபலை அக்காக்கள் போன்றோருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்து அவர்களைக் கடுப்பேற்ற வேண்டும். கொண்டாட்டமாக இருக்கும் யுவதிகளுக்கெல்லாம் எதற்கு வாழ்த்து மயிரு? இங்க social network halfboil முண்டைகளுக்கு வாழ்த்துப்பு..ண்..டை ஒண்ணுதான் கொறைச்சல்; மூடிட்டு கெளம்புங்கடி என்று ஒரு twitter ஆண் பிரபலம் மனநல மருத்துவமனையில் கத்திக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திக் கொள்வோம்.
அவரது கல்நெஞ்ச நோயைக் கண்டுகொள்ளாமல் எங்காவது கோலப்போட்டி, musical chair, சமையல் போட்டி, uniform saree என்று பெண்கள் குதூகலித்துக்கொண்டிருப்பார்கள். நமக்கு white wine வாய்த்திருப்பதால் சாத்வீகமாக ஆண்களைக் கொண்டாடுவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக