முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா டுடே செல்வாக்கு படைத்தவர்கள் பட்டியல் 2017 தமிழக பலவான்கள்

Rank 34- RAJINIKANTH// NEW
66 | Actor

Rajnikanth

 
LEADER IN WAITING
Because the BJP wants to tap his phenomenal popularity and fan base that steadily chants 'thalaiva, thalaiva (leader, leader)' every time he makes a public appearance and project him as a potential chief minister in Tamil Nadu post-Jayalalithaa.
Because the prime minister requested that he shoot his next film, 2.0, in India in keeping with the Make in India campaign. The Enthiran sequel will release later this year.
Because even a humanitarian exercise of him flagging off a housing scheme to rehabilitate Sri Lankan Tamils in Jaffna became political dynamite and had to be called off.
GOLD STANDARD
This one-time Bengaluru bus conductor has eaten wafer-thin gold sheets with his meals given his faith in the Siddha system of medicine, yoga and meditation.
GENERATION NEXT
Elder daughter Aishwarya, 35, is married to actor Dhanush; the younger, Soundarya, 32, is a director, producer and graphic designer in Tamil films.


Rank 45- KAMAL HAASAN/NEW
62 | Actor

Kamal Hasan (Photo: Bandeep Singh)

 
ACTOR WITH A MIND
Because unlike most movie stars, he's not afraid to speak his mind, whether in favour of jallikattu ahead of Sankranti which culminated in the protests at Marina Beach, or using social media-where he has a legion of followers-to rail against politicians, especially after all the upheaval following J. Jayalalithaa's death, leading Rajinikanth to call him the "angriest man I've ever met".
Because he has not allowed disruptions in his personal life, be it a multiple fracture and then a split with his long-term partner Gautami in the space of a year, to deter him.
Because his 58-year-long association with the industry as actor, screenwriter, director and producer enables him today to experiment and innovate with remarkable ease.
NO GODS
A Tamil Brahmin by birth, he is a self-declared atheist.
GENERATION NEXT
Daughters Shruti, 31, and Akshara, 25, born to him and second wife Sarika. Both are actors.


கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

(பரத்தை கூற்றின் முன்னுரை)

பரத்தை   கூற்று  /  சி . சரவணகார்த்திகேயன்  /  அகநாழிகை  /  விலை   ரூ .50  அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ளமுடியும். எது எப்படி இருப்பினும் ‘தேவடியாள்’ என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன்படுத்த நியாயமே இல்லை. ஜி.நாகராஜன்  (சதங்கை, ஏப்ரல் 1984) கற்பு – அது மகாவார்த்தை அதுவும் இந்த தேசத்தைப் பொறுத்த வரை அது ஒரு தர்மம் – ஒருதலைப்பட்சமான ஒரு கருத்துருவாக்கத்தை த‌ர்மம் என்ற‌ழைப்பதே முரண்நகை என்ற போதிலும். கற்புக்காக உயிரை விட்ட, ஊரை எரித்த பெண் பிம்பங்கள் வாழ்ந்த இதே மண்ணில்தான் ஒருவேளை சோற்றுக்காக பெண்கள் கற்பை விற்கும் அவலமும் நிகழ்கிறது. பார்க்கப் போனால் கற்பு என்பதே ஓர் ஆணாதிக்க நுண்ணரசியல் தான். ஆனால் துரதிர்ஷ்டவச...

வாடிவாசல்

தமிழின் தலைசிறந்த எழுத்தாளரின் நூலை அனைவரும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதிய பதிவு.இந்த நூலை படிக்கும் முன்பு வரை பெரிய அபிப்ராயங்கள் எனக்கு இல்லை .ஆனால் படித்து முடித்தவுடன் உண்மையிலயே பிரமிப்பு.கண் முன் விரியும் காட்சிகளாக ஒரு நாவல் இருக்க முடியுமா?முடியும் என்பதற்கு இந்த "வாடி வாசல் " சாட்சி. இரண்டு மாடுபிடி வீரர்கள் ஆன வாலிபர்கள் ,சில ஜலிக்கட்டு காளைகள்,ஒரு கிழவன் ,ஜமிந்தார் இவர்கள் மட்டுமே கதையில்.ஆனால் கதைகளத்தை விவரிப்பதிலும் ,கதை நகர்வதிலும் "வாடி வாசல் " க்கு நிகர் இல்லை.எனக்கு பிடித்த நூல்களில் முதலாவதாக வாடி வாசல் பற்றி எழுதுவதில்எனக்கு பெருமை.தமிழரின் வீர விளையடான ஜல்லிக்கட்டு சர்ச்சைகளுக்கு தற்போது உள்ளான போதிலும்,கடந்த காலங்களில் கடைபிடித்த விளையாட்டு தர்மங்கள் மற்றும் விளையாட்டின் நுணுக்கங்கள் ஆகியவற்றை விவரிக்கும் போது நாம் ஒரு ஜல்லிகட்டின் வாடி வாசல் முன்பு நிற்பது போல உணர்கிறோம் . தன் தந்தையின் உயிரை ஜல்லிகட்டில் பறித்த ஒரு காளையை அடக்கும் மகனின் கதை என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம் ஆனால் கதை புதிது ,களம் புதிது முக்கியமாக சொல்லப்பட்ட...

கலைஞர் முத்துவேல் கருணாநிதி என்கிற பெருமர நிழல்

அரசியல் திராவிட அரசியல் சித்தாந்தங்களால் கவரப்பட வில்லையென்றால் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று கலைஞர் கருணாநிதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு சொல்லியிருப்பதை வாசித்திருக்கிறேன். By  Leena Manimekalai  at Monday, August, 20, 2018 4:34 PM -லீனா மணிமேகலை முதன்முதலில் கலைஞர் மு.கருணாநிதியின் பெயர் என் மனதில் பதிந்தது எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. மறைந்த எனது தந்தை தமிழ்ப் பேராசிரியர் இரகுபதி, சிறுமியான என் மழலைத் தமிழைத் திருத்தி பிழையில்லாமல் தமிழ்த் தாய் வாழ்த்தைப் பாட கற்றுக் கொடுத்த போது, இரண்டு கேள்விகள் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு பதில்களையும் அவரே சொல்லி, என்னை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்க சொல்வார். ‘தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதியவர் யார்? மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை’. ‘அதை தமிழ் நாட்டின் தேசிய கீதமாக மாற்றியவர் யார்? கலைஞர் மு. கருணாநிதி’. நானும் கேள்வி பதிலை அப்படியே ஒப்புவிப்பேன். தொலைக்காட்சியில் கரகர குரலும் கறுப்புக் கண்ணாடியுமாய் அவர் தோன்றி பேசும்போதெல்லாம் அப்பா அவரைக் காட்டி "யார் இவரு?" என்று கேடடால் "நீராடும் கடலுடுத்த...

எலிக்கறியும் செழிப்பின் வாசனையும்

- சரவணன் சந்திரன்   இதை ஒரு அனுபவக் குறிப்பாகவே முன்னிறுத்தத் துணிகிறேன். கட்டுரையாக வடிவமைப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில் கட்டுரை என்று வரும் போது, எல்லாத் தரப்பையும் பார்த்து ‘கும்பிடறேன் சாமி’ என்பது போன்ற சகஜமாக்கும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தமிழகத்தில் விவசாயம் என்று பேச ஆரம்பிப்பதே கத்தி மேல் நடப்பதற்குச் சமமானது. அசந்தால் அத்தனை பேரும் சேர்ந்து குத்திக் கிளறி விடுவார்கள் என்பதால்தான் அனுபவக் குறிப்பு என்று இறங்கி வர வேண்டியிருக்கிறது. ஏனெனில் அனுபவக் குறிப்பில் அனுபவங்களில் பழுது இருக்கலாம். அது அனுமதிக்கப்பட்டதும்கூட. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஒரு சிட்டிகை அதிகமானால்கூடச் சிக்கல்தான் என்பதையும் புரிந்தே வைத்திருக்கிறேன். கண்ணை மறைக்கும் சில தவறான தகவல்கள்கூட இருக்கலாம் என்பதால் எளிதாகக் கடந்து போய்விடுங்கள் என்று உரிமையாகவே கேட்பதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. நாற்பது நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகரான டெல்லியில் போராடினார்கள். கோவணத்தோடு அமர்ந்தார்கள். பெண்கள் காடு கரைகளில் குளிக்கும் போது அணிவதைப் போல மாரப்பு வரை சேலைய...

சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - தமிழில் : கே.வி.ஷைலஜா      நாற்பதாவது  இயக்குனர்கள் விழாவில் பாலசந்தர் ரஜினியிடம் அவரின் சுயசாரிதம் எழுத சொல்லி கேட்டார். காந்தி போல தைரியம் இருந்தால் கண்டிப்பாக எழுதுவேன் என்று ரஜினி சொன்னார். இந்த புத்தகத்தை ரஜினி  படித்து இருந்தால் கண்டிப்பாக காந்தி பெயருடன்  பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் பெயரையும் இணைத்தே சொல்லி இருப்பார்.              என்ன மனுஷயா இந்த ஆளு, இப்படி எல்லாம் கூட இருந்து இருக்கானே என்று பல சமயம் பரிதாபப்பட தோன்றுகிறது சில சமயம் ச்சேய் இவன் எல்லாம் ஒரு மனுஷன  என்று திட்டவும் தோன்றுகிறது.            சிதம்பரம்  கோவிலில் இருந்து தொடங்குகிறது நினைவு குறிப்புக்கள். வாழ்வின் அத்தனை நல்லது கெட்டததையும்  பார்த்து சிதம்பரம் கோவிலில் உயிரை விட வேண்டும் என்கிற வைராகியத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு வயதான தம்பதியரை  சந்திக்கிறார். ...

பார்பி கண்ணில் இருக்கும் குன்றிமணிகளின் வாழ்க்கை!

- சரவணன் சந்திரன் பார்பி பொம்மையைப் பார்த்திருப்பீர்கள். உடன் வைத்திருக்க விரும்பியிருக்கிறீர்களா? என்று கேட்டால் ஆமாம் என்றுதான் சொல்வேன். எல்லோருக்குள்ளும் ஒரு பார்பி பொம்மை கனவாய் உறைந்து கிடக்கிறது. பார்பி என்பதே ஒரு குறியீடுதான். வாழநினைக்கிற வாழ்க்கை என்பதன் குறியீடுதான் அது. என்னிடமிருக்கிற பார்பி பொம்மையில் அப்படி என்ன விஷேசம்? உலகம் முழுக்க லட்சக்கணக்கான விலைகளில் பார்பி பொம்மைகள் இருக்கின்றன. என்னுடைய பார்பி பொம்மை திருடப்பட்டதுதான். ஆனால் கன்னத்தில் பருக்கள் இருக்கிற பார்பி பொம்மை எங்களிடம் மட்டுமே இருக்கின்றன. உலகில் யாரோ ஒரு சிறுவனிடமும் இதைப் போலவொரு பார்பி பொம்மை இருக்கவும்கூடும். இந்தப் பொம்மை எங்களுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்தது. எங்களோடு இரவுகளில் படுத்துக் கிடந்தது நட்சத்திரங்களை எண்ணியபடி. பிறத்தியார் பார்வைக்குப் படாதபடி இந்தப் பார்பி பொம்மையை ஒளித்து வைக்கிறோம். ஒருநாள் அந்த பார்பி பொம்மை எங்களிடம் இருந்து விலகி இன்னொரு கைகளுக்குச் சென்று விடுகிறது. பார்பி தன்னோடே இருந்து விடமாட்டாளா என்பது ஒரு தலைமுறையின் ஏக்கம். முட்டி மோதி தப்பிப் பிழைக்கிற புளியம...

நேர்காணல்: ப.சிவகாமி

நேர்காணல்: ப.சிவகாமி எழுத்தாளர்களால் அரசியலை மாற்ற முடியுமா? 1980களின் மத்தியில் எழுதத் தொடங்கியவர். தலித்தியம், பெண்ணியம் சார்ந்து செயல்பட்டவர். பழையன கழிதலும், ஆனந்தாயி அவருடைய நூல்கள். தமிழில் எழுத்து பற்றிய புனைவு எனப்படும் ப.க.ஆ.கு. இவருடையதாகும். குறுக்கு வெட்டு, சிவகாமி சிறுகதைகள் போன்ற படைப்புகளும் உண்டு. ஊடாக என்னும் குறும்படத்தை இயக்கியிருக்கிறார். முன்பு கோடாங்கி என்றும் இப்போது புதிய கோடாங்கி என்றும் வெளியாகும் பத்திரிகையின் பின்னணியாய் இருந்து இயங்கிவருபவர். கவிதைகளும் எழுதியுள்ளார். கருத்தம்மா, முனிமா போன்ற பெயர்களிலும் படைப்புகள் வெளியாகியுள்ளன. இவருடைய நாவல் அண்மையில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. தமிழக தலித் இயக்கங்கள், தலித் மேடைகள் பலவற்றிலும் பங்குபெற்ற இவர் 90களுக்குப் பிந்தைய தலித் கலை இலக்கிய அடையாள நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தென்னிந்திய தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பேரவையை ஏற்படுத்தியவர். தலித் நிலவுரிமை இயக்கத்தின் மூலம் பல்வேறு போராட்டங்களையும் மாநாடுகளையும் ஒருங்கிணைத்தார். பெண்கள் ஐக்கியப் பேரவையை ஏற்படுத்தினார். பெண்ணிய அடையாளம...

ஒரு பெண் எழுத்தாளரின் தமிழக அரசியல் அனுபவங்கள் ….

நீண்ட காலமாக தமிழில் படித்து வருபவர்கள் எழுத்தாளர் வாஸந்தி அவர்களை நிச்சயம் அறிவார்கள். தமிழில் பல நாவல்களை எழுதி இருப்பவர் பின்னாட்களில் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர்…. நீண்டகால வட இந்திய வாழ்க்கைக்கு பிறகு, இந்தியாடுடே இதழின் தமிழ் பதிப்பாசிரியராக சென்னை திரும்பிய அவர் அப்போது தனக்கு ஏற்பட்ட உடனடியான அனுபவங்களை விவரிக்கிறார்…. ——————————————— ஒரு செய்திப் பத்திரிகை ஆசிரியையாக நான் கால் வைத்த போது, அச்சுப் பிழை திருத்துபவருக்குத் தெரிந்த சில அடிப்படை விஷயங்கள்கூட, எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனது ஆங்கில அறிவில் அபார நம்பிக்கை இருந்தும், galley’, ‘form wise’, ‘slug’, ‘caption’, format’ என்ற வார்த்தைகள் புரியாமல், இரண்டு நாட்கள் தடுமாறினேன். காலை ஐந்து மணிக்கு எழுந்து, இரவு ஒன்பதரை, பத்துக்குப் படுக்கப் போகும் வழக்கமுள்ள நான், இரவு ஒரு மணி, இரண்டு மணிவரை அலுவலகத்தில், வாரத்தில் இரண்டு நாட்களாவது பணிபுரியவேண்டியிருந்தது. ஓரிருமுறை அலுவலகத்திலேயே தங்கி, மறுநாள் ஒன்பது மணிவரை வேலை பார்க்கவும் நேர்ந்தது. தினமுமே வீட்டிற்குத் திரும்ப இரவு எட்டு, ...

அவன் பெயர் பொறுக்கி !

இந்திரன் வீட்டில் சமைக்கும் பெண்களுக்கு பொதுவான ஒரு பிரச்சனை உண்டு. அவர்களால் எளிதாக சமைத்திட முடியும் ஆனால் என்ன சமைப்பது என்பதை முடிவு செய்வது அவ்வளவு எளிதல்ல. பதிவெழுதலாம் என நினைக்கும் போதெல்லாம் என் பிரச்சனையும் அதுதான், என்ன எழுதுவது?? சரி இருக்கவே இருக்கிறது 'காதல்', காதல் சலித்துப்போகும் அளவிற்கு நாம் இன்னும் தரம் இழக்கவில்லை என்பதால், மீண்டும் ஒரு காதல் கதை....  நான் கல்லூரி படிக்கும்போது, என் சீனியரி....... ஹே நிறுத்து... நிறுத்து..... இப்ப எதப்பத்தி எழுத போற?? நீ யாரு?? ஹே எரும நான்தாண்டா...... வாடி நல்லாருக்கியா?? நான் நல்லாருக்குறது கெடக்குது... இப்ப நீ எந்தக் கதைய எழுதப்போற?? ஏன் நம்ம கதையத்தான்..... இல்ல கூடாது நம்ம கதைய நீ எழுதக் கூடாது.... ஏன்?? நீ எழுதினா உண்மைய அப்புடியே எழுதுறேன்னு..... என்னைய சந்தி சிரிக்க வச்சுபோடுவ...  ச்சீ ச்சீ நான் அப்டி செய்வேனா??? கண்டிப்பா செய்வ.... உன்ற நகக்கண் அசைவு கூட எனக்கு தெரியும்.....  சரி சரி இப்போ கை பரபரங்குது நான் எதையாவது எழுதியே ஆகணும...