முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழைய காதலியை மறப்பது எப்படி?


ஷண்முக ராஜன் : ‪


நான் என் முன்னாள் காதலியை மறக்கணும்... அவள் நினைவே எனக்கு வரக் கூடாது... நான் என்ன பன்னனும்....நான்கு வருசம் நாய் மாதிரி அவள் பின்னாடி சுத்தி கடைசில அவள் வீட்டுல மாப்பிள்ளை பார்க்க தொடங்கியதில் என் காதல் புட்டுகிச்சி....‬ ‪


 அராத்து :-

நாய் மாதிரி பின்னால சுத்தினாலே அது மரியாதையான காதல் இல்லையே பாஸ். யாருக்காச்சும் நாய் மாதிரி பிஹேவ் பண்றவங்களை கல்யாணம் பண்ணிக்க பிடிக்குமா? இது உங்க பிரச்சனை மட்டும் இல்லை ஷண்முக ராஜன் , பெரும்பாலான இந்திய ஆண்களின் பிரச்சனையாக இருக்கிறது.  இப்போதைய காதலில் அன்பு,காதல்  ,புனிதம் என்பதையெல்லாம் ஒதுக்கு வைத்து விட்டு கொஞ்சம் ப்ராக்டிக்கலாக அணுகலாம். காதலை மார்க்கெட் , டிமாண்ட் - சப்ளை கான்சப்ட் கான்சப்டில் பார்ப்போம். இப்படித்தான் இப்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.இது உங்களுக்கான பதில் மட்டும் அல்ல ! பெருவாரியான ஆண்களுக்கான பொதுவான பதில்.
ஒரு வீட்டை வாடகைக்கு விடுகிறீர்கள்.5000 ரூபாய் வாடகைக்கு ஒருவர் வருகிறார். இரண்டு வருடங்கள் இருக்கிறார். நியாயமாக இரண்டு வருடம் கழித்து 10 சதவீதம் உயர்த்தி 5500 ரூபாய்தான் வாடகை நீங்கள் கேட்க வேண்டும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் வீடு இருக்கும் ஏரியா மதிப்பு உயர்ந்து மார்க்கெட் நிலவரப்படி , 20,000 ரூபாய் ஆகி விடுகிறது. அந்த வாடகையை 5000 ரூபாய் கொடுத்துக்கொண்டு இருப்பவரிடம் கேட்க முடியுமா ? கேட்டால்தான் கொடுப்பாரா ? இந்த காரணத்தை சொல்லாமல், நானே குடி வரப்போறேன் ,அல்லது இடிச்சிட்டு கட்டப்போறேன் என ஏதேனும் காரணத்தைச் சொல்லி அவரை காலி செய்து விட்டு வேறு ஒருவருக்கு 20,000 ரூபாய்க்கு விடுவீர்கள்தானே ! அதேதான் காதலிலும் நடக்கிறது.
நான்கு வருடங்கள் நீங்கள் நாய்போல அவள் பின்னால் சுற்றிக்கொண்டு இருந்ததால் ,உங்கள் தகுதியை நீங்கள் வளர்த்துக்கொள்ள தவறி இருப்பீர்கள்.அடிமை போல எல்லாத்துக்கும் மண்டையை ஆட்டிக்கொண்டு இருந்ததால் அவளுக்கு உங்கள் மேல் இருந்த கவர்ச்சியும் போய் இருக்கும். நீங்கள் ஏன் அடிமை போல மண்டையை ஆட்டிக்கொண்டும்,நாய் போல பின்னாலும் சுற்றிக்கொண்டு இருந்தீர்கள் என்றால்,உங்கள் அறிவுக்கும், தகுதிக்கும்,பர்ஸ்னாலிட்டிக்கும் , அவள் அழகும் தகுதியும் ரொம்ப அதிகம் என்று உங்களுக்குத் தெரியும். மார்கெட் வேல்யூ படி நம்ம ரேஞ்சிக்கு இவள் கிடைத்தது ரொம்ப அதிகம் என்று நினைத்திருப்பீர்கள். அதனால்தான் பின்னால் அலைந்து கொண்டிருப்பது,அவமானப்படுத்தினாலும் தாங்கிக்கொள்வது ,திட்டினாலும் பொறுத்துக்கொள்வது , செருப்பால் அடித்தாலும் வாங்கிக்கொள்வது என பெரும்பாலான ஆண்கள் கேவலமாக அடிமைகள் போல காதல் என்ற பெயரில் பெண்களின் கால்களை நக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
உடனே பெண்கள் ஏமாற்று பேர்வழிகள் என்று எண்ண வேண்டாம். வஞ்சகக்காரி என பழைய கோஷத்தை எழுப்பக்கூடாது. பெண்களாவது தங்களைவிட அழகிலும் பர்ஸ்னாலிட்டியிலும் , தகுதியிலும் குறைந்த ஆண்களை தேர்ந்தெடுத்து சில காலமாவது காதலிக்கிறார்கள். சில காலம் பின்னும் தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் , உடலை மெருகூட்டாமல் , வசதியை பெருக்கிக்கொள்ளாமல் இருந்தால்தான் கழட்டி விட்டு விட்டு, மார்கெட் நிலவரப் படி அன்றைய தேதிக்கு தனக்கு இணையான ஆணை தேடிக்கொள்கிறார்கள். மொக்கை பசங்களுக்கு ஆரம்பத்தில் ஒரு வாய்ப்பு தருவது பெண்கள்தான். 
ஆண்கள் மொக்கை ஃபிகர் என நினைக்கும் ஒரு பெண்ணையாவது காதலித்து  பார்த்து இருக்கிறோமா ?  மொக்கை ஃபிகருக்கு ஒரு வாய்ப்பாவது தந்திருக்கிறார்களா ஆண்கள்.
சமூகத்தில் தன்னை விட தாழ்ந்த ஜாதி என கருதப்படும் ஆண்களை தயக்கமே இல்லாமல் காதலிப்பது பெண்கள்தான். எந்த ஆணாவது கீழ் ஜாதி எனக் கருதப்படும் பெண்ணை காதலித்தது உண்டா ?  சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
உதாரணத்திற்கு தலித் ஆண்களை பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த பெண்கள் காதலித்து மணந்து இருக்கிறார்கள். எத்தனை தலித் பெண்களை மற்ற ஜாதி ஆண்கள் காதலித்து மணந்து இருக்கிறார்கள்.
ஆண்களுக்கு எப்போதும் , வசதி , அழகு ,கௌரவம் , ஜாதி என அனைத்திலும் தன் தகுதியை விட அதிகமான பெண் வேண்டும் . அவளிடம் அடிமையாக கூட கிடக்க ரெடி. அவள் மார்க்கெட் வேல்யூ பார்த்து கழட்டி விட்டு போனால் கதற வேண்டியது.இந்த கதறலில் இருக்கும் இன்னொரு காரணம் என்ன என்றால் , இனி எனக்கு எந்த ஃபிகரும் கிடைக்காதே என்ற பயமும் ,தன்னிரக்கமும்தான். 
காதலி கழட்டி விட்டுப்போன அடுத்த நாள் அவளை விட அழகான, அந்தஸ்தான காதலி கிடைத்தால் ,இப்படி கதறுவீர்களா என்று ஓப்பனாக யோசித்து பாருங்கள். பழைய காதலி முன் புது காதலியுடன் சென்று காட்டி ஜம்பம் அடிப்பீர்கள் இல்லையா ?
காதலில் ஏமாற்றுவது என்று ஒன்றுமே இல்லை என்று உணருங்கள். இருவருக்கும் பிடிக்கும் வரை ஒன்றாக இருக்கலாம். அவ்வளவுதான். ஒருவருக்கு பிடிக்கவில்லையெனில் விலகி விட வேண்டும். மிக மிக நாகரீகமாக அந்த விலகல் இருக்க வேண்டும். விலகினாலும் ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை தொடர வேண்டும். 
காதலை விடுங்கள். திருமணத்திலேயே என்  நிலை இதுதான். ஒருவருக்கு ஒருவர் சரிவரவில்லையெனில் விலகி விடுங்கள். சேர்தல் எப்படி இயல்பாக நடந்ததோ அதே போல விலகலும் நடக்க வேண்டும் .ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு ,பழி போட்டுக்கொண்டு ….இதுதான் இவ்வளவு நாள் காதலின் லட்சணமா? இத்தனை வருடங்களில் கொஞ்சமேனும் காதலித்தீர்களா ? அல்லது சும்மா நோண்டிக்கொண்டு இருந்தீர்களா? உண்மையான காதலில் எப்போதும் மரியாதை இருக்கும். அந்த மரியாதை தன் காதலியை / காதலனை குற்றம் சாட்டாது , ஏமாற்றி விட்டார்கள் என்று பழி போடாது.
இது இப்படி இருக்க ,முன்னாள் காதலியை மறக்க ஒரே வழி ,அவளை விட அழகான, செக்ஸியான, கிக்கான ,கும்காவாக இன்னொரு காதலியை கண்டடைவதுதான். அதற்கு முதலில் பின்னால் நாய் போல அலைந்ததை மறந்து விட்டு ,உடலை உறுதியாக்குங்கள். தொப்பையை குறைத்து உடற்பயிற்சியை தொடருங்கள்.ப்ரொஃபஷனல் வாழ்வில் தகுதியை உயர்த்திக்கொள்ளுங்கள். க்ராஷ் கோர்ஸ் , சர்டிஃபிகேட் எக்ஸாம் எழுதி உயரலாம். பணம் அதிகம் சம்பாதிக்க முயலுங்கள். கார் ,பைக் என வசதிகளை பெருக்க முயலுங்கள்.இதிலெல்லாம் கவனம் செலுத்தி வெர்ஷன் 2.0 ஆனால் , புது காதலி தன்னால் கிடைப்பாள்.

அதுவரை அவளை மறக்க….

1)அவளுடைய மெசேஜ் ,போட்டோ , மெயில் , விடியோ என அனைத்தையும் அழித்து விட்டு, அதுவரை பயன்படுத்திய மொபைலையும் தூக்கி போட்டு விட்டு, புது மொபைல் வாங்கவும். 
2) கொஞ்ச நாட்களுக்கு எவ கூடவும் பேசாதீர்கள். சாட் , இன்பாக்ஸ், கமெண்ட் ,லைக் என எல்லா எழவையும் தவிர்த்து விட்டு உங்கள் வாழ்வில் கவனம் செலுத்துங்கள்.
3)முன்னாள் காதலி நினைவு வரும்போதெல்லாம், அவ ஒரு ஈவில், பேய் , ராட்சசி என 10 தடவையாவது சொல்லிப்பழகுங்கள்.
4)அவள் செய்த டார்ச்சரையெல்லாம் நினைத்துப் பார்த்து ,அப்போது நீங்கள் அமைதியாக இருந்ததையும் எண்ணிப்பார்த்து உங்களை நீங்களே செருப்பால் அடித்துக்கொள்ளுங்கள்.
5)அவளுடைய மோசமான முகம், எந்த ஆங்கிளில் பார்த்தால் கோரமாக தெரிவாளோ , அதை நினைத்து உவ்வேக் என வாயில் கை விட்டு வாந்தி எடுங்கள். 
6)அவளைப் பற்றி நண்பர்கள் உட்பட யாரிடமும் பேசாதீர்கள்.
7) பெண்மணி சொல்லிக்கொடுக்கும் ஏதேனும் ஒரு வகுப்பில் சேருங்கள். நடனம்,இசை …இப்படி ஏதாவது ,ஆனால் அவசரப்பட்டு அந்த அம்மணியை காதலித்து விடக்கூடாது.
8) ஒரு அட்வென்சரஸ் டிரிப் செல்லுங்கள்.
9)பொதுவெளியில் உங்களின் திறமையை வெளிப்படுத்த முயலுங்கள்.
10) குட்டி குழந்தைகளுடன் நிறைய நேரம் பழகவும் 
11)யோகா அல்லது வேறு ஏதேனும் விளையாட்டு விளையாடலாம்.
12)காதல் தோல்வியின் போது அறவே குடிக்கக்கூடாது. மெண்டல் ஆக்கி விடும்.
13)ஒரு நல்ல பாடி டூ பாடி மசாஜ் போய்விட்டு வாருங்கள். வாழ்வில் எல்லாமே ஹேப்பி எண்டிங் தான் !

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

சிம்புவின் ‘பீப்’ பாடலை முன்வைத்து : ஆதலால் இனி பெண்கள் காதை பொத்திக் கொண்டு அலைவோமாக!

விலாசினி ரமணி என் வீட்டுக்கருகில் ஒரு தறுதலை இருந்தான். எப்பொழுதெல்லாம் வீட்டை விட்டு இறங்குகிறேனோ அப்போதெல்லாம் சரியாக அவன் வண்டியைக் கிளப்பி தொடர்ந்து ஒலியெழுப்பிக்கொண்டேயிருப்பான். அவன் வீட்டு வாசலிலிருந்துதான். தெருவில் எங்காவது என்னைக் கடக்க நேர்ந்தாலும் விறுக்கென்று வண்டியை அதி வேகத்தில் உறுமவிட்டுச் செல்வான். எங்கள் வீடுகளுக்குப் பொதுவாக துவைத்த துணியைக் காய வைக்க உள்ளாடைகளான பிரா ஜட்டி பேண்டிஸ் திருடி சுய இன்பம் செய்வான் கட்டப்பட்டிருக்கும் கொடியை (அது நான் கட்டியதில்லையென்றாலும்) சமயம் கிடைக்கும் போதெல்லாம் அறுத்தெறிவான். என் துணிகள் அதில் காயாத போதும். வீட்டில் தொலைபேசி அடிக்கும் ஆனால் யாரும் பேச மாட்டார்கள். அவன் தான் என்றெல்லாம் திட்டவட்டமாகக் கூற முடியாது. வீட்டில் ஏதோ வேலையாக உள்ளறையில் இருந்தால், “வெளியே வாடி” என்பதுபோல் தொடர்ந்து ஏதாவது பொறுக்கித்தனம் செய்தபடி இருப்பான். அவன் நண்பர்களோடு இருந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசம். எத்தனைக் கேவலமான வார்த்தைகளைப் பேச முடியுமோ, “புண்டை , கூதி”, “சுண்ணி” எல்லாம் எந்த பீப்பும் இல்லாமல் வரும். ஒரு கட்டத்த...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...