புகைப்படம் சித்தரிக்கும் நோக்கில்
பருத்த முலைகள் கொண்ட
இரு பெண்களைப் புணரும்
(சிறுவனுமல்லாத இனளஞனுமல்லாத)
சிறுபையன்
சட்டையை கழற்றுலையில்
கக்கத்தில் கிழிசல்கள் தெரிந்தன
வெள்ளைக்காரன் ஒருவன்
உறை மாட்டிய பின்
தன் குறினயக்
கறுப்புப் பெண்ணொருத்திக்குச்
சுவைக்கக் கொடுத்தான்
வெறொன்றில் ஒருவன்
இனைவிடாமல்
அப்படி இப்ப்டி என
பெண்ணுடலை ஏவிக் கொண்டியிருந்தான்
உடல்காட்ட கூசிக்
கவிழ்ந்து கொண்ட பெண்ணை
வலுக்கட்டாயமாகத்
திருப்பிப் புணர்ந்தான் ஒருவன்
பரிதாபமாக தோன்றிய
பையனின் குறிக்கு
வாய் கொடுக்க மறுத்துத் தள்ளினாள்
பெரும் பெண்ணொருத்தி
நோய் கூறுள்ள மூளையைச்
சுமந்துகொண்டிருக்கிறேன்
நான்.
கருத்துகள்
கருத்துரையிடுக