
ஃபேஸ்புக்குக்கு வரும் பல புதிய நண்பர்கள் தமிழில் எழுதுவது எப்படி என்பது தெரியாததால் தங்கிலீஸ்லயே பின்னூட்டங்களை எழுதுகிறார்கள். அவர்கள் முக்கியமான கருத்துகளை எழுதியிருந்தாலும் அதை படிக்க முடியாமல் கடந்து விட நேர்கிறது.
அதைத் தவிர்க்க...
http://software.nhm.in/products/writer
இந்த மென்பொருளை பதிவிரக்கம் செய்து கொண்டு உங்கள் கணினியில் பதிவேற்றிக் கொள்ளுங்கள் (download and install). அதன் பிறகு start-ல போய் திறந்தீங்கன்னா வலது பக்கம் கீழே ஒரு மணி தெரிய வரும். இப்போ எங்க உங்களுக்கு தட்டச்சு (type) செய்யணுமோ அங்க mouse-யை click பண்ணுங்க.
அப்புறம் alt 2 அடிங்க. அந்த மணி மஞ்சளா மாறும். இப்போ `ammaa’ அடிச்சா `அம்மா’ வரும். எஸ்.எம்.எஸ். அனுப்புற மாதிரி தமிழ்லயே எழுதலாம். ரொம்ப எளிமையானது. முயற்சி செஞ்சுப்பாருங்க..
தேட வேண்டிய எழுத்துருக்கள் :
w-ந், wa- ந, n-ன், n-ன, N-ண், f-ஃப், S-ஸ், sh-ஷ், u-உ, uu-ஊ,
கருத்துகள்
கருத்துரையிடுக