உள்ளாடையில்(பிரா) படிந்துவிட்டிரு ந்தன
சில பார்வைகள்...
கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த
நாம் தாயிடமும் சகோதரியிடம் உள்ளதை
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்...
கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறார்கள்
“முன்னாலே போமா” என்று
பின்னாலே தடவிவிட்டு போகும்
நடத்துனர்
கூசிய பதட்டத்தோடு திரும்பிப்
பார்த்தால்
மகளிர் இருக்கையின் இடுக்குகளில்
கூனிக்குறுகி அவரைப் போலவே
சில திரௌபதிகள்...
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை...
ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறார்கள்...,
சில பார்வைகள்...
கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த
நாம் தாயிடமும் சகோதரியிடம் உள்ளதை
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்...
கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறார்கள்
“முன்னாலே போமா” என்று
பின்னாலே தடவிவிட்டு போகும்
நடத்துனர்
கூசிய பதட்டத்தோடு திரும்பிப்
பார்த்தால்
மகளிர் இருக்கையின் இடுக்குகளில்
கூனிக்குறுகி அவரைப் போலவே
சில திரௌபதிகள்...
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை...
ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறார்கள்...,
பாவம்.....
ஆனால் அடுத்த பிறவியில்பெண்களுக்கு
ஆனால் அடுத்த பிறவியில்பெண்களுக்கு
வைத்துவிடாதே மார்பகத்தை.
கருத்துகள்
கருத்துரையிடுக